ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ராது காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், கர்மா பண்டிகையைக் கொண்டாடிவிட்டுத் திரும்பிய 19 வயது இளம் பெண் ஒருவரை மூன்று அடையாளம் தெரியாத நபர்கள் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை...
சத்தீஸ்கர் மாநிலம் தம்தரி பகுதியில் உள்ள மகாநதியில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளப்பெருக்கிற்கு இடையே, ஆற்றில் மிதந்து வந்த மதுபாட்டில்களைத் தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு அள்ளிச் சென்ற விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. தம்தரியின்...
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தை எதிர்த்து, காதலித்தவனைக் கரம்பிடித்த அந்தப் பெண்ணின் வாழ்க்கை இன்று வீடற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. பெற்றோரைத் துறந்து, காதலனோடு ஓடிப்போய் ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்கி, இரண்டு குழந்தைகளுக்கும் தாயானார். சினிமா...
உத்தரப் பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டம் அக்ராபாத் காவல் எல்லைக்குட்பட்ட துபியா பஞ்சாரா கிராமத்தில், திருமண உறவைத் தாண்டிய உறவு வைத்திருந்ததாகக் கூறி வாலிபர் ஒருவரைப் பிடித்து மொட்டையடித்து, முகத்தில் கரியைப் பூசி, சிறுநீர் குடிக்க...
மத்திய பிரதேச மாநிலம் மண்ட்லா மாவட்டம் ஹிராபூர் கிராமத்தில் விநாயகர் சிலை கரைப்பு பந்தலில் மின்சாரம் பாய்ந்த விபத்தில் 4 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அங்கு வைக்கப்பட்டிருந்த சிலைகள் நீர்நிலையில் கரைக்கப்பட்ட பிறகு, சிலை அமைப்புக்...
அசாம் மாநிலம் கவுகாத்தி பல்கலைக்கழகத்தில் சமூகவியல் படித்து வந்த 22 வயது மாணவி நிமிஷா தாக்கூரியா, கரால் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடந்த...
தெலங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தில், இறந்துவிட்டதாக மருத்துவர்களால் தவறாகக் கருதப்பட்ட முதியவர் ஒருவர், இறுதிச் சடங்கிற்காக ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்படும்போது திடீரென உயிர்பெற்று எழுந்து உட்கார்ந்த அரிய விந்தைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சனுகுலா...
அலிகாரில் புதர்மறைவில் காதலியுடன் இருந்த இளைஞர் ஒருவரைப் பொதுமக்கள் பிடித்து, அவரது தலைமுடியையும் மீசையையும் பாதியாகச் சலித்து, முகத்தில் கரியைப் பூசி கிராமம் முழுவதும் ஊர்வலமாக அழைத்துச் சென்ற அவலச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்தச் சம்பவம்...
ஆந்திர மாநிலம் ஹைதராபாத் கோல்கொண்டா பகுதியில் ‘ஹிக்மா செஹத் கேர் சென்டர்’ என்ற பெயரில் இயங்கி வந்த மருத்துவ நிலையத்தில், கோல்கொண்டா போலிஸார் அதிரடிச் சோதனை நடத்தினர். அப்போது, அங்கீகரிக்கப்பட்ட எந்த மருத்துவப் படிப்பும் படிக்காமல்,...
உத்தரப் பிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த பிரியா திரிபாதி என்ற பெண்ணிற்கும் பிரிஜ்மன்கஞ்ச் காவல் எல்லைக்குட்பட்ட மணீஷ் குமார் மிஸ்ரா என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது. கணவர் மற்றும் மாமனார் குடும்பத்தினர் மீது ஏற்கனவே பிரியா...