மேற்கு வங்க சட்டப்பேரவையின் முன்னாள் துணைச் சபாநாயகரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஆசிஷ் பானர்ஜி, பிர்பூம் மாவட்டத்தில் உள்ள ராம்பூர்ஹாட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவ...
பீகார் மாநிலம் லக்கீசராய் பகுதியில் உள்ள புகழ்பெற்ற அசோக்தாம் கோவிலில், சாவன் மாதத்தின் மூன்றாவது திங்கட்கிழமை மற்றும் நாக பஞ்சமி திருநாளை முன்னிட்டு சிவபெருமானுக்கு நீர் ஊற்றி வழிபாடு செய்ய பெருமளவில் பக்தர்கள் கூடியிருந்தனர். அப்போது...
பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் மாவட்டத்தில், எல்லை பாதுகாப்புப் படை வீரரான அமர்ஜித் சிங் தனது மனைவியைக் கொன்றுவிட்டு அதனை விபத்து போல் சித்தரிக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு...
வாரணாசி காசி விஸ்வநாதர் கோயிலில் ஜலாபிஷேகம் செய்ய கசிபூர் பகுதியிலிருந்து வந்த சிறுமி ஒருவரிடம் காவல்துறையினர் அதிகாலை 3 மணியளவில் அசல் அடையாள அட்டை கேட்டதாகக் கூறப்படுகிறது. அந்த அடையாள அட்டை இல்லையென்றால் தரிசனம் செய்ய...
தன் காதலியை அளவுகடந்து நேசித்த ஒரு இளைஞன், அவளது பிறந்தநாளுக்காக ஆறு மாதங்களுக்கு முன்பிருந்தே திட்டமிடத் தொடங்கினான். நாட்கள் கடந்து ஒருவழியாக அவளது பிறந்தநாளும் வந்தது. இதற்காக அந்த இளைஞன் ஒரு ஹோட்டலில் 104 எண்...
அகமதாபாத்தில் அமீர் கான் என்ற நபர், 16 வயது இந்து சிறுமியைத் தொடர்ந்து கட்டாயப்படுத்தி காதலிக்குமாறு தொல்லை கொடுத்து வந்துள்ளார். சிறுமியின் பெற்றோர் இதற்கு மறுப்புத் தெரிவித்ததுடன், அச்சுறுத்தல் காரணமாக வேறு வீட்டிற்கு இடமாறிச் சென்றும்...
பீகார் மாநிலம் சவான் மாவட்டத்திலுள்ள சதார் மருத்துவமனையில் விபத்தில் உயிரிழந்த பெண்ணின் உடலில் இருந்து நகைகள் திருடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலை விபத்தில் பலியான அந்தப் பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்குக்...
“என் காதலனை வேண்டாம், அவனுடைய நண்பனைத்தான் கல்யாணம் செய்து கொள்வேன்” என்று காதலி ஒற்றைக்காலில் நின்ற ருசிகர சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. ஒரு பெண் வீட்டில் தனியாக இருந்தபோது, அவரைச் சந்திப்பதற்காக அவருடைய காதலன் வந்துள்ளார்....
காசியாபாத்தைச் சேர்ந்த 70 வயதான தொழிலதிபர் ராஜ்குமார் சக்ஷேனா, இடவா பகுதியில் உள்ள சைபை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தி மிகுந்த சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஒரு காலத்தில் பெரும் செல்வந்தராகவும், மின்சார...
தெலங்கானா மாநிலம் சித்திபேட் பகுதியில், தனியாக வசிக்கும் பெண்களைக் குறிவைத்து தொடர் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த சக்கலி ரஜிதா (38) என்ற தாயும், அவரது மைனர் மகனும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்....