சிங்கப்பூரைச் சேர்ந்த பெண் ஒருவர், சரியாக வேலை செய்யவில்லை எனக் கூறி தன்னைத் தவறாகப் பணிநீக்கம் செய்த நிறுவனத்திற்கு எதிராகச் சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றுள்ளார். ஆடிட்டராகப் பணிபுரிந்த அவர், நிறுவனத்தின் கணக்கு வழக்குகள்...
கர்நாடக மாநிலம் பல்லாரியின் ஆந்திரல் பகுதியில் குடும்பத் தகராறு காரணமாகக் கொடூரமான இரட்டைக் கொலைச் சம்பவம் நடந்துள்ளது. ஹொன்னூரு சுவாமி என்பவருக்கும் அவரது மனைவி ராஜேஸ்வரிக்கும் இடையே கடந்த சில நாட்களாகக் குடும்பச் சண்டை நடந்து...
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், கல்லீரல் நோய்க்காகச் சிகிச்சை பெற்று வந்த ஷீலா தேவி 65 வயது மூதாட்டி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். இதையடுத்து, அவரது உடலை இறுதிச் சடங்குகள்...
மத்தியப் பிரதேச மாநிலம் மாண்ட்லா மாவட்டம், சுன்ஹரா மால் கிராமத்தைச் சேர்ந்த 21 வயதான அஜித் பரையா என்ற இளைஞர், சுகாதாரத் துறையின் அலட்சியத்தால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்ட...
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் நள்ளிரவில் வீட்டின் குளியலறைக்குள் 7 அடி நீளமுள்ள பிரம்மாண்ட முதலை ஒன்று புகுந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. மாலதாஜ் கிராமத்தைச் சேர்ந்த பாலாபாய் சவுகான்...
தாயின் வயிற்றில் வளரும் பெண் குழந்தை, ஸ்கேனிங் மெஷின் திரையில் தன் தந்தையின் குரலைக் கேட்டுப் புன்னகைக்கும் நெஞ்சை உருக்கும் மிக அழகான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்தப் பெண்ணின் கணவர், மனைவியின்...
ஆன்லைன் மளிகைப் பொருட்கள் விநியோக நிறுவனமான ஜெப்டோ டெலிவரி ஊழியர் ஒருவர், தனியாக இருந்த பெண் ஒருவரின் வீட்டிற்குள் நுழைய முயன்று, கதவைத் தட்டி ரகளையில் ஈடுபட்ட அதிர்ச்சியூட்டும் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பெரும்...
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் விவசாயிகளின் போராட்டத்தின் போது, சற்றும் அச்சமின்றி போராட்டக்காரர்களை எதிர்த்து நின்று பள்ளிப் பேருந்து ஒன்றை மீட்ட பெண் போலீஸ் அதிகாரியின் வீடியோ இணையத்தில் வைரலாகி பலரது பாராட்டுகளையும் குவித்து வருகிறது....
கேரள உயர்நீதிமன்றம் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்கொன்றில் மிக முக்கியமான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டத் தீர்ப்பை வழங்கியுள்ளது. நீதிமன்றத் தீர்ப்பின்படி, ஒரு பெண்ணின் அல்லது மைனர் சிறுமியின் ரகசிய உறுப்பின் மீது...
இந்தியாவின் முன்னணி இணையவழி வர்த்தக நிறுவனமான ஃபிளிப்கார்ட் ஆன்லைன் ஷாப்பிங் துறையில் உலகளவில் தனக்கெனத் தனிமுத்திரை பதித்துள்ளது. இந்நிலையில் பயனர்களுக்குப் பொருட்கள் வாங்குவதில் கூடுதல் நெகிழ்வுத்தன்மையை வழங்கும் பொருட்டு ‘ஃபிளிப்கார்ட் பே லேட்டர்’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது....