திமுகவின் முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராகத் தீவிரமடைந்து வரும் சட்ட நடவடிக்கைகளும் கைதும் அண்ணா அறிவாலயத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை...
தமிழகத்தில் தவெக ஆட்சியைப் பலவீனப்படுத்தவோ அல்லது கலைக்கவோ முயன்றால் மிகப்பெரிய அளவில் பெண்கள் புரட்சி வெடிக்கும் என அக்கட்சியின் மூத்த தலைவரும் அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா கடுமையாக எச்சரித்துள்ளார். தவெக சட்டமன்ற உறுப்பினர்களிடம் குதிரை பேரம்...
அமைச்சகர் அருண் ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அறிவுப் புரட்சி மலர வேண்டிய கோவையின் மண்ணில், பெரியார் அறிவுலகம் என்ற புனிதப் பெயரின் பின்னால் அரங்கேற்றப்பட்டிருப்பது தமிழக வரலாறே கண்டிராத ஒரு மாபெரும் அறிவுத் திருட்டு!...
பெரியார் அறிவுலகப் புத்தகக் கொள்முதல் விவகாரத்தில், தமிழக வெற்றிக் கழக அரசுக்கும் முதலமைச்சர் விஜய்க்கும் எதிராக திமுக 5 முக்கியக் கேள்விகளை முன்வைத்துக் கடுமையான சாடல்களை எழுப்பியுள்ளது. பெரியார் அறிவுலகத்தில் அகல் விளக்கு மற்றும் ஃபீனிக்ஸ்...
தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியை அசைத்துப் பார்க்க எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாக எழுந்துள்ள குதிரை பேரப் புகார்கள், மாநில அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன. சமீபத்தில் மதுரை மத்திய தொகுதி தவெக எம்.எல்.ஏ முஸ்தபா,...
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் பேத்தியும், வேலூர் தொகுதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்தின் மகளுமான செந்தாமரை திருமணம் கடந்த 1-ந்தேதி நடைபெற்றது. இந்த திருமணம் வைதீக முறைப்படி நடைபெற்றதால் பெரும் விமர்சனங்கள் எழுந்தது. மேலும்...
மாணிக்கம் தாகூர், தமிழக முதலமைச்சர் விஜய்க்கு எழுதியுள்ள கடிதத்தில், பெரியார் அறிவுலக நூல்கள் கொள்முதல் ஊழலில் ஈடுபட்ட நபர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், நூலகத்தில் வைக்கப்பட்டுள்ள போலி நூல்களை உடனடியாக...
தமிழக நகராட்சி நிர்வாகத்துறை முன்னாள் அமைச்சராக இருந்த K.N. நேருவுக்கு எதிரான ரூ.634 கோடி பணி நியமன ஊழல் புகாரில், லஞ்சம் கொடுத்து வேலை பெற்றதாகக் கருதப்படும் 2,538 அரசு ஊழியர்களிடம் நேரில் விசாரணை நடத்த...
பெரியார் அறிவுலகத்தையே ஊழல் உலகமாக திமுக மாற்றிவிட்டதாக முதலமைச்சர் விஜய் கடுமையாக விமர்சித்துள்ளார். பெரியாரின் பெயரைப் பயன்படுத்தித் தொடர்ந்து கொள்ளையடித்து ஊழல் செய்வதையே ஒரு வரலாறாக நிகழ்த்திவரும் திமுகவை, தமிழக மக்கள் இனி ஒருபோதும் தலைநிமிர...
திமுக முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் தாக்கல் செய்த தேர்தல் வழக்கில், தவெக எம்.எல்.ஏ சீனிவாச சேதுபதி பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக நடைபெற்ற திருப்பத்தூர் தொகுதி சட்டமன்றத் தேர்தலில், ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக...