தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள திமுக எம்.எல்.ஏ மற்றும் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் கருத்து, தவெக (தமிழக வெற்றி கழகம்) மற்றும் திமுக இடையே நிலவி வரும் அரசியல் மோதலை மேலும்...
சமூக நீதி விடுதியில் முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது அங்கிருந்த மாணவர்கள் தங்களின் நீண்ட நாள் குறைகளை அவரிடம் நேரடியாகத் தெரிவித்தனர். விடுதியில் கொசுத்தொல்லை அதிகமாக இருப்பதாகவும், அன்றாடம் வழங்கப்படும் உணவு...
திருப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வரும் இடைத்தேர்தலில் தான் போட்டியிடுவது குறித்து முக்கியக் குறிப்பினை வெளிப்படுத்தியுள்ளார். மேடையில் பேசிய அவர், “நான் ஒன்றும் மன்னனோ...
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் வழியாக கூடுதலாக 54 நிறுவனங்களின் புதிய மது வகைகளை விற்பனைக்குக் கொண்டுவர அரசு முடிவெடுத்துள்ளதாக வரும் தகவல்களுக்கு, பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்....
தமிழக முதல்வர் விஜய் மற்றும் மத்திய அமைச்சர் ராமதாஸ் அத்வாலே ஆகியோரின் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யை மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசுவதற்கு முன்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்த...
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் 35 சதவீத வாக்குகளைப் பெற்று, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், மாநில அரசியல் ஒரு புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது. நேர்மையான, வெளிப்படையான ஆட்சியை வழங்குவதாகக்...
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஒரு புத்தக வெளியீட்டு விழாவின் மூலமாக பாரதிய ஜனதா கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய இரு கட்சிகளையும் ஒன்றிணைப்பதற்கான வேலைகளைப் பார்த்து வருகிறார் என்று மல்லை சத்யா அவர்கள்...
“பழனிக்கு வந்துதான் எல்லோரும் மொட்டை போடுவார்கள். ஆனால், பழனிக்கே மொட்டை போட்டுள்ளது தவெக ஆட்சி” என்று திமுக சட்டப் பிரிவு இணைச் செயலாளர் பரந்தாமன் மிகக் கடுமையான அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார். சர்ச்சைக்குரிய அந்த நிலப்பதிவைக்கூட...
அம்பாசமுத்திரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராகக் களமிறங்கலாம் என்ற தகவல் பரவி வருகிறது. இச்சூழலில், இதுகுறித்து அமைச்சர் வன்னி அரசு மறைமுகமாகத் தனது கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்....
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், தற்போதைய தமிழக வெற்றிக் கழக அரசு ஆறு மாதங்களில் கவிழ்ந்துவிடும் என்ற எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை முற்றிலுமாக மறுத்துள்ளார். இந்த அரசு மக்களின் ஆதரவோடு அமைந்துள்ளதால், எவ்வித அச்சுறுத்தலும்...