சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், தமிழகத்தில் தற்போதைய த.வெ.க. ஆட்சியில் ஒருபுறம் மின்வெட்டு, மறுபுறம் தொடர்ச்சியான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் என மக்கள் கடுமையான துயரத்திற்கு ஆளாகியுள்ளனர் என்று குற்றம் சாட்டினார்....
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் ஐடி விங்க் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேஜைக்கு கீழே தவழ்ந்துபோய் நாற்காலியைப் பிடித்தவர்கள்...
நடிகர் சஞ்சீவ் அளித்த நேர்காணல் ஒன்றில், விஜய் தன்னிடம் பழகும் நண்பர்களுக்காக மட்டும் தகுதி இல்லாமல் எதையும் தூக்கிக் கொடுத்துவிட மாட்டார் என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். கட்சிப் பதவிகள் மற்றும் பொறுப்புகளை வழங்குவதில் விஜய் மிகவும்...
தமிழகத்தில் ‘நடந்தாய் வாழி காவிரி’ திட்டத்தை தவெக அரசு மத்திய அரசின் துணையுடன் உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முந்தைய திமுக அரசு...
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 47 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, அக்கட்சியின் தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தியால் முக்கிய எம்.எல்.ஏக்கள் தவெக பக்கம் சாயத் தொடங்கியுள்ளனர். ஏற்கனவே மரகதம் குமரவேல்,...
தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து அரசியல் கூட்டணி மற்றும் ஆட்சி அமைப்பு தொடர்பான ரகசிய முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகத் தவெக அரசின்...
திருவாரூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி மற்றும் கூட்டணி குறித்துப் பேசியுள்ளார். தவெக ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்கும் என்றும், அது மக்களின்...
தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசின் 2026-27 நிதியாண்டிற்கான முதல் முழு பட்ஜெட், வருகின்ற ஆகஸ்ட் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் முக்கியப் பிரகடனங்கள் குறித்து...
தமிழகத்தில் தவெக தலைமையில் புதிய கூட்டணி ஆட்சி அமைந்துள்ள சூழலில், பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுகவிலிருந்து சில எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அடுத்தடுத்து தவெகவில் இணைந்து வருகின்றனர். மாற்றுக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் இவ்வாறு...
பாட்டாளி மக்கள் கட்சிக்குள் எழுந்த கருத்து வேறுபாடுகள் காரணமாக விலகியிருந்த நிறுவனர் ராமதாஸும், அன்புமணி ராமதாஸும் அண்மையில் முடிந்த தேர்தலுக்குப் பிறகு மீண்டும் கைகோர்த்துள்ளனர். ஆனால், அன்புமணியின் தலைமைத்துவத்தை ஏற்பதில் கட்சிக்குள் இன்னும் சுமுகமான சூழல்...