“தமிழக அமைச்சரவை மாற்றம் என்பது காலப்போக்கில்தான் தெரியவரும்” என்று தமிழக வெற்றிக் கழக அரசின் அமைச்சரான கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.பாமக தவெக கூட்டணியில் இணைந்தால் விசிக அக்கூட்டணியில் இருந்து வெளியேறும் என்று சமூக நீதித் துறை...
“அதிமுகவில் இருந்து சீக்கிரம் 15 எம்.எல்.ஏ.க்கள் வெளியில் வரப் போறாங்க.. அதற்கான பேச்சுவார்த்தை போயிட்டு இருக்கு” என்று தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகியும், அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த தாராபுரம்...
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள ஆலங்காடு கிராமத்தில் நியாய விலைக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருட்களின் அளவைக் குறைத்து, அதற்கு ஏற்றவாறு எடை மெஷினில் எடைக் கல்லை...
திருவள்ளூர் அருகே மது அருந்தியதால் ஏற்பட்ட குடும்பத் தகராறில், மனமுடைந்து விஷம் குடித்த காதல் மனைவியைத் தொடர்ந்து, அவரது கணவரும் விஷம் அருந்திய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் அடுத்த காக்களூர் ஏரிக்கரை பகுதியைச்...
உளுந்தூர்ப்பேட்டையில் நடைபெற்ற தமிழ் தேசிய மாநாட்டுத் தீர்மானங்கள் குறித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விளக்க பொதுக்கூட்டம் திண்டிவனத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு” எனத் தாம்...
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள ரேஷன் கடையில் ஊழியர்கள் எடை அளவை மோசடி செய்வதற்காக அரிசி மற்றும் சர்க்கரையில் கற்களைக் கலக்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது. இச்சம்பவம்...
சமீபத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், தேர்தல் முடிவுகள் குறித்துப் பேசுகையில் “தோற்றாலும் வெற்றி என்று நினைத்துக் கொண்டே இருங்கள், விளங்கவிடும். மக்கள் உங்களைத் தோற்கடித்துள்ளார்கள். உங்கள் மீது இருந்த...
பாஜக நிர்வாகியும் நடிகையுமான கஸ்தூரி, ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் ஊடகங்கள் நிறைந்த அரங்கில் அமைச்சர் சகோதரர் வெங்கட்ரமணனிடம் தான் பரஸ்பர மரியாதையுடன் பேசிய சாதாரண உரையாடலை வக்கிரமாகச் சித்தரிப்பதாகத் தனது கடுமையான ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். “அரசியலில்...
திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் தீவிர ஆதரவாளராக அறியப்படும் பில்லா ஜெகன், தமிழக வெற்றி கழகத்தில் மீண்டும் இணைய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை உறுதிப்படுத்தும் வகையில், தூத்துக்குடி நகரின் பல்வேறு இடங்களில் தவெக...
கன்னியாகுமரி மாவட்டம் பறக்கை அருகே திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருந்ததாகக் கூறி, பெற்ற குழந்தைகளையே தாயும் அவரது கள்ளக்காதலனும் சேர்ந்து கொடூரமாக சித்திரவதை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் தாய்...