LATEST NEWS
தொழிலதிபர் மார்ட்டின் ரூ.900 கோடி கொடுத்தது பத்தி இப்போ பேசக்கூடாது… முறையா அனுமதி வாங்கி தான் மது ஆலை நடத்துறோம்.. எ.வ வேலு அதிரடி..!!
தமிழ்நாடு ச ட்டமன்றத்தில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கும் இடையே மார்ட்டின் நிறுவனம் வழங்கிய நிதி குறித்து கடுமையான காரசார விவாதம் ஏற்பட்டது. திமுகவினர் மது ஆலைகள் நடத்துவதாகவும், லாட்டரி நிறுவனத்திடம் இருந்து ₹900 கோடி வாங்கியதாகவும் ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்பிய நிலையில், “பணம் கொடுத்தது உங்கள் மாமனார்தான் (மார்ட்டின்), அவரிடமே கேட்டு விளக்கம் பெறலாமே” என உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்தில் நேரடியாகப் பதிலடி கொடுத்தார்.
கன்னியில் இதுகுறித்து பேசிய எ.வ வேலு, தொழிலதிபர் மார்ட்டின் ரூ.900 கோடி கொடுத்தது குறித்து பேரவையில் பேசுவது சரியாக இருக்காது. தொழில் என்ற அடிப்படையில் முறையாக அனுமதி வாங்கி தான் திமுகவினர் மது ஆலை நடத்துகிறார்கள் என்று கூறியுள்ளார்.
