“ஜெம் வீரமணியிடம் தவெக தான் அதிகமா பணம் வாங்குச்சு..”ஆர்.எஸ்.பாரதி பரபரப்பு குற்றச்சாட்டு..! ஆர்.எஸ்.பாரதி பரபரப்பு குற்றச்சாட்டு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஜெம் வீரமணியிடம் தவெக தான் அதிகமா பணம் வாங்குச்சு..”ஆர்.எஸ்.பாரதி பரபரப்பு குற்றச்சாட்டு..! ஆர்.எஸ்.பாரதி பரபரப்பு குற்றச்சாட்டு..!!

Published

on

பாலியல் வழக்கில் தொடர்புடைய ஜெம் கிரானைட்ஸ் வீரமணியிடம் தவெக அமைச்சர் நிர்மல்குமார் பணம் வாங்கியுள்ளதாக மக்கள் கூறுகின்றனர் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றஞ்சாட்டியுள்ளார்.

தவெகவின் நட்சத்திரப் பிரச்சாரகர் பட்டியலில் கூட்டணி கட்சித் தலைவர்கள் சேர்க்கப்பட்டதற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஆர்.எஸ். பாரதி இன்று தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்தார்.

Advertisement

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி, “ஜெம் கிரானைட் வீரமணியிடம் அதிகமாக பணம் பெற்றது தமிழக வெற்றிக்கழகம் தான். அமைச்சர் நிர்மல்குமார் தான் அதிகமாக பணம் வாங்கி உள்ளார். இதுவரை இவ்வளவு போலீஸ் பாதுகாப்பு கொடுத்ததே இல்லை… எங்கள் இடைத்தேர்தல் வேட்பாளர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு தேவையில்லை. தவெகவின் 40 நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் உள்ள சிலரை எல்லாம் நீக்க வேண்டும். 2 MLA-க்களை BUY பண்ணியதால் வந்த ByElection இது” என்றார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in