தமிழகத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது, பள்ளிகளில் ரீல்ஸ் எடுப்பது தொடர்பான சர்ச்சையில் சிக்கிய அமைச்சர்களுக்கு முதலமைச்சர் விஜய் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தக் கூட்டத்தின் போது அதிகாரிகளை வெளியில் அனுப்பிவிட்டு, அமைச்சர்களுடன் மட்டும்...
பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் “கல்வியைக் கொண்டாடுவோம்” என்ற தலைப்பில் பள்ளி மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் பல்வேறு சிறப்புப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. “ஒவ்வொரு குழந்தையும் கல்வி...
தமிழகத்தில் அரசுப் பேருந்து கட்டணத்தை உயர்த்தாமல், மாற்று வழிகளில் போக்குவரத்துத் துறையின் வருமானத்தைப் பெருக்குவதற்கு முதலமைச்சர் விஜய் புதிய அதிரடி முடிவை எடுத்துள்ளார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் டீசல் விலையும் உயரும்...
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவையின் இரண்டாவது கூட்டம் இன்று காலை நடைபெற்றது. தமிழக வெற்றிக் கழகத் தலைமையிலான புதிய கூட்டணி அரசு பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யப்படவிருக்கும்...
தமிழ்நாட்டில் வண்ணம் தீட்டப்பட்ட கலர் அப்பளங்களை விற்பனை செய்வதற்கு உணவுப் பாதுகாப்புத்துறை அதிரடியாகத் தடை விதித்துள்ளது. பொதுமக்களின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு இந்த முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கலர் அப்பளங்களைத் தயாரிப்பதற்குச் சேர்க்கப்படும் செயற்கை...
தமிழகத்தில் திமுக, அதிமுக ஆகிய இருபெரும் கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்து வந்த நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், கட்சி தொடங்கிய இரண்டரை ஆண்டுகளிலேயே தான் சந்தித்த முதல் சட்டமன்றத் தேர்தலிலேயே தவெக வெற்றி...
விழுப்புரம் மாவட்ட அதிமுகவில் நிலவி வரும் கோஷ்டி பூசல் காரணமாக, முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் தீவிர ஆதரவாளர்கள் 11 பேரை கட்சியில் இருந்து நீக்கி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்....
தமிழகத்தில் தவெக தலைவரான விஜய்யை எதிர்ப்பதில் திமுகவின் உதயநிதி ஸ்டாலின் தீவிரமாகச் செயல்படுவாரா அல்லது ‘WE THE LEADERS’ அமைப்பின் மூலம் களமிறங்கியுள்ள அண்ணாமலை முன்னிலை பெறுவாரா என்ற கேள்வி தற்போதே எழுந்துள்ளது. கடந்த திமுக...
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் சற்றுமுன் தொடங்கியது. இந்த முக்கியக் கூட்டத்தில், மாநிலத்தின் நீர்வளத்துறை மேம்பாடு மற்றும் பல்வேறு புதிய தொழில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள்...
திருப்பூரில் நடைபெற்ற பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய அண்ணாமலை, மாணவர்கள் தங்களது வீடுகளில் உள்ளவர்களிடம் மதுப்பழக்கத்தை நிறுத்தக் கோரி அறிவுறுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். ‘WE THE LEADERS’ என்ற அமைப்பு மது...