நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டாம் என்று அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்டாலின் லண்டன் செல்வதற்கு முன்பாக, தற்போதைய அரசியல் சூழல் குறித்து இருவரும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது,...
தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் குதிரை பேரம் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் ஆகிய இருவருக்கும் சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த...
“தவெக தங்கம்; அதிமுக ஒரு தகரம்” என அரசியல் பிரமுகர் புகழேந்தி செய்தியாளர்கள் சந்திப்பில் மிகக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். அதிமுகவிலிருந்து சுமார் 60% நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏற்கனவே தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக)...
முன்னாள் அமைச்சரும், புதுக்கோட்டை மாவட்டத்தின் முக்கிய அரசியல் பிரமுகருமான சி.விஜயபாஸ்கர், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) தன்னை முழுமையாக இணைத்துக் கொள்ள இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இவரின் இந்த அதிரடி முடிவு...
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியாக அமர திமுகவுக்கு என்ன பயம்?” என்று காங்கிரஸ் எம்.பி. பிரவீன் சக்ரவர்த்தி காரசாரமாகக் கேள்வியெழுப்பியுள்ளார். சென்னை கோவளத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணிக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திமுக...
தருமபுரி கோட்டை கோயில் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 45 வயதுடைய சந்தோஷ் என்பவர் தனது மனைவி சரண்யா (35) மற்றும் 14 வயது மகள் சாத்விகா ஆகியோருடன் வசித்து வந்தார். ரியல் எஸ்டேட், பங்குச்சந்தை...
வெனிசுலா நாட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த இந்திய மாலுமி ராகேஷ் சவுகானின் உடல், உள் உறுப்புகள் எதுவுமின்றி வெறும் எலும்புக்கூடாக தாய்நாட்டிற்குத் திருப்பி அனுப்பப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் தியோரியா...
தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் நவலை கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரன்-சொர்ணலதா தம்பதிக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஒரு மகனும் மகளும் உள்ளனர். கணவர் மகேந்திரன் கடந்த ஓராண்டாகக் கோவையில் தங்கி கூலி வேலை செய்து...
தமிழகத்தில் பெண்களுக்கான மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்துவது குறித்து முதலமைச்சர் விஜய் அவர்கள் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் புதிய விண்ணப்பங்களைப் பெற்று, மொத்தப் பயனாளிகளால் அரசுக்கு ஏற்படக்...
தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில், மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடுகள் குறித்து முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இலவச...