தமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் நடிகராக ஒரு சில நபர்கள் மட்டுமே இருப்பார்கள், அந்த வரிசையில் இவரும் ஒருவர் என்று தான் சொல்ல வேண்டும். அந்த ளவிற்கு திறமை வா ய்ந்த நபர் தான் இவர்,...
திரைப்பட நடிகரும், தயாரிப்பாளரும், அரசியல்வாதியும் மற்றும் திமுக இளைஞர் அணி செயலாளர் என பல பதிவுகளை கொண்டவர் தான் உதயநிதி ஸ்டாலின் அவர்கள். இவர் தற்போது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் கிருத்திகா என்பவரைத்...
தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை தமன்னா. இவர் தமிழ் திரையுலகில் “கேடி” என்ற திரை படத்தின் மூலம் அறிமுகமானார். அதனை த்தொடர்ந்து வெகு விரைவிலேயே முன்னணி நடிகர்களுடன் ஜோடி...
நடிகை அனிதா, தமிழ் சினிமாவில் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான “சாமுராய்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை அனிதா அவர்கள். மேலும், இந்தப் படத்தைத் தொடர்ந்து “வருஷமெல்லாம் வசந்தம்” மற்றும் “சுக்கிரன்” போன்ற படங்களில்...
இளம் நடிகை அனகா, தமிழ் சினிமாவிற்கு “நட்பேதுணை” படத்தின் மூலம் அறிமுகம் ஆகி பின்னர், சமீபத்தில் வெளியான நடிகர் சந்தானத்துடன் இணைந்து “டிக்கிலோனா” படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற ‘பேர் வச்சாலும் வைக்காம போனாலும்’...
மலையாள படமான ‘ப்ரேமம்’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர், தான் அனுபமா பரமேஸ்வரன். இந்த படத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், உள்ளிட்ட மொழி படங்களில் நடிக்க துவங்கினார். மேலும், தமிழில் நடிகர் தனுஷ் ஜோடியாக...
தமிழ் திரையுலகில் ஒரு சில காலக ட்டத்தில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்தவர் தான் நடிகை சிம்ரன். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இன்று வரை உள்ளார்கள் என்று தான் கூற வேண்டும், மேலும், இவர் தமிழில்...
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அணைத்து நிகழ்ச்சிகளும் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் இந்த பிரபல தொலைக்காட்சியின் மூலம் மக்களிடத்தில் மிகவும் பிரபலமானவர் தான் புகழ். ஆரம்பத்தில்...
முன்பெல்லாம் நடிகைகளுக்கு படவாய்ப்புகள் மேனேஜர்கள் மூலமாக கி டைக்கும் இப்போதோ சோசியல் மீடியாவே துணை தனது ஹாட் கிளிக்ஸை த ட்டிவி ட்டு வாய்ப்பு தேடி வருகின்றனர், என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில், தெலுங்கு,...
தமிழ் சினிமாவில் தற்போது அதிகமான படங்கள் திரைக்கு வருகின்றன என்று தான் சொல்ல வேண்டும், அதே போல நடிகர் நடிகைகளின் அறிமுகம் அதிகமாக உள்ளது என்று சொல்லலாம். மேலும், ஒரே படத்தில் மக்களிடத்தில் ஒரு சில...