காந்த பார்வையால் ரசிகர்களை மயக்கும் பிரபல சீரியல் நடிகை தேவிப்பிரியா.. சொக்க வைக்கும் புகைப்படங்கள் உள்ளே.. – cinefeeds
Connect with us

Uncategorized

காந்த பார்வையால் ரசிகர்களை மயக்கும் பிரபல சீரியல் நடிகை தேவிப்பிரியா.. சொக்க வைக்கும் புகைப்படங்கள் உள்ளே..

Published

on

சின்னத்திரை தற்போது மிக அதிகப்படியான அளவிற்கு உயர்ந்துள்ளது, என்று தான் சொல்ல வேண்டும். சின்னத்திரை நடிகை தேவிப்பிரியா நீண்டகாலமாக சின்னத்திரையில் நடித்து மக்களிடையே இடம் பிடித்தவர், என்று சொல்லலாம். மேலும், நடிகை தேவிப்பிரியா என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது அவரது கண்களும், அவரது கனீர் குரலும் தான்.

மேலும், சின்னத்திரையில் நீண்டகாலமாக நடித்துவரும் தேவிபிரியா, சினிமாவில் டப்பிங் ஆர்டிஸ்டாகவும் அதிகம் பணியாற்றியுள்ளார் தேவிபிரியா. “சீமராஜா” திரைப்படத்தில் சிம்ரனுக்கும், புதுப்பேட்டை படத்தில் நடிகை சினேகாவுக்கும், தாமிரபரணி’ படத்தில் நடிகை நதியாவிற்கும் டப்பிங் கொடுத்து பிரபலமானார்.

Advertisement

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது கண் மைகள் பூசி கொண்டு selfie புகைப்படங்களை, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இவர். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது .

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in