‘இந்த வயசிலும் இப்படி இருக்காங்களே’… நடிகை சுரேகா வாணி வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து உருகும் ரசிகர்கள்..! – cinefeeds
Connect with us

Uncategorized

‘இந்த வயசிலும் இப்படி இருக்காங்களே’… நடிகை சுரேகா வாணி வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து உருகும் ரசிகர்கள்..!

Published

on

நடிகர் தனுஷ் நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘உத்தமபுத்திரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் தான் நடிகை சுரேகா வாணி அவர்கள். மேலும், இந்த படத்தினை தொடர்ந்து தொடர்ந்து ‘தெய்வதிருமள்’, ‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘ஜில்லா’, ’பிரம்மா’, ‘எதிர் நீச்சல்’, ‘மெர்சல்’, ‘விஸ்வாசம்’ உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்ததார்.

மேலும், மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் என்று மூன்று மொழிகளிலும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார் நடிகை சுரேகா வாணி அவர்கள். மேலும், திரைப்படங்களில் குடும்பப்பாங்கான வேடங்களில் மட்டுமே சினிமாவில் தோன்றும் இவர் நிஜ வாழ்வில் செம்ம மாடர்ன், என்று தான் சொல்ல வேண்டும்.

Advertisement

மேலும், அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கங்களில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ள நடிகை சுரேகா வாணி அவர்கள் சமீபத்தில் சிகப்பு நிற மாடர்ன் உடை ஒன்றில் போஸ் கொடுத்து அந்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Surekhavani (@artist_surekhavani)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in