Uncategorized
முட்டிக்கு மேல் ஏறிய உடையில் ஹாட் போஸ் கொடுத்து, ரசிகர்களை சுண்டி இழுத்த CWC பவித்ரா லக்ஷ்மி..
பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு தான் மக்களிடத்தில் நல்ல வரவேற்பு என்றால், இன்னோரு பக்கம் “குக் வித் கோமாளி”, “சூப்பர் சிங்கர்”, “பிக் பாஸ்” என்ற நிகழ்ச்சிகளை பார்வையாளர்கள் ஜாஸ்தி, என்று தான் சொல்ல வேண்டும். அதிலும், “குக் வித் கோமாளி” முதல் சீசன்’ல் பங்கேற்ற போட்டியாளர்கள் அனைவர்க்கும் தனி பேன்ஸ் கூட்டமே உள்ளது.
மேலும், சீசன் 2ல் ஷகீலா, தர்ஷா குப்தா, நடிகை தீபா, கனி, அஸ்வின், பாபா பாஸ்கர், மதுரை முத்து, பவித்ரா லட்சுமி உள்ளிட்டோர் போட்டியாளர்களாகவும், புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, ஷரத், சுனிதா, டிக்டாக் சக்தி உள்ளிட்டோர் கோமாளிகளாவும் பங்கேற்றனர். குறிப்பாக அஸ்வின், பவித்ராலக்ஷ்மி, தர்ஷா குப்தா உள்ளிட்டோருக்கு பேன் பலம் அதிகம்.
இந்நிலையில், மாடலிங் மூலம் சினிமா துறைக்கு வந்து குறும்படங்களில் நடித்து வந்தவர் நடிகை பவித்ரா லக்ஷ்மி. இவர், மலையாளத்தில் “உ ல்லா சம்” என்ற படத்தில் நடித்திருந்தார். மேலும், தனது சமூக வலைதள பக்கம் மூலம் தனது புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் பவி. அந்த வகையில் மாடர்ன் உடையில் இருக்கும் இவருடைய புகைப்படங்கள் சில சோசியம் மீடியாக்களில் உலா வருகிறது.
