Uncategorized
நீளமான மாடர்ன் உடையில் இளவரசி போல போஸ் கொடுத்துள்ள’அட்டகத்தி’ பட நடிகை நந்திதா.. உருகும் ரசிகர்கள்..
இயக்குனர் பா.ரஞ்சித் அவர்கள் இயக்கிய “அட்டக்கத்தி” திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தான் இளம் நடிகையான நடிகை நந்திதா அவர்கள். மேலும், இந்த படத்தினை தொடர்ந்து, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தில் ‘குமுதா’ கதாபாத்திரம் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார், இவர் என்று தான் சொல்ல வேண்டும்.
மேலும், எதிர்நீச்சல், முண்டாசுப்பட்டி, நலனும் நந்தினியும், 5ம் தலைமுறை சித்த வைத்தியசாலை, புலி, உப்பு கருவாடு, அசுரவதம், தேவி 2 போன்ற பல படங்களில் நடித்து வந்தார். இவர், இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தில் கமிட் ஆகி வித்தியாசமான நெகடிவ் ஷேட் ரோலில் நடித்திருந்தார்.
மேலும், தன்னுடைய ஹாட்டான புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கங்களில் வெளியிட்டு, வருகிறார். அந்த வகையில், தற்போது, சிகப்பு மிளகாய் கலர் போன்ற நீளமான மாடர்ன் உடையில் ஒரு சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் இவர். அந்த புகைப்படங்களை தற்போது சோசியல் மீடியாக்களில் உலா வருகின்றன.
