Uncategorized
‘ப்ரெண்ட்ஸ்’ படத்தில் நடித்த இந்த நடிகையை ஞானம் இருக்கா..? அவுங்க இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க..
தமிழ் சினிமாவில் காமெடிக்கு பெயர் போன படங்கள் ஒரு சிலவை உள்ளன, அவைகளை எப்போதும் நாம் கண்டு களிக்கலாம். அந்த வரிசியில் இருக்க கூடிய ஒரு திரைப்படம் தான் “ப்ரெண்ட்ஸ்”. நடிகர் விஜய் மற்றும் நடிகர் சூர்யா என்று இரு பெரிய நடிகர்கள் சேர்ந்து நடித்து மெகா ஹிட்டான படம் “ப்ரெண்ட்ஸ்”. இந்த படத்தில் பலருமே கவனிக்க மறந்த நடிகை தான் அபிநயா ஸ்ரீ. நடிகைஅனுராதாவின் மகள் தான் இந்த நடிகை.
நடிகை அபிநயஸ்ரீ திரைப்பட நடிகை மட்டும் இல்லாமல் சிறந்த நடன இயக்குனரும் ஆவார். மேலும், இவர் ப்ரெண்ட்ஸ் படத்திற்கு அடுத்து பல தமிழ் படங்களில்,கி ளா ம ர் வேடங்களில் தான் நடித்து இருகின்றார், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. பிரண்ட்ஸ் படத்திற்கு பின்னர் இவர் பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர நடிகையாக நடித்து இருந்தார்.
மேலும், இவர் பல படங்களுக்கு நடன இயக்குநரககவும் பணியாற்றி இருக்கிறார். மேலும் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வரும், இவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில இணையத்தில் உலா வருகின்றன. இதோ..
