Uncategorized
டைட்டான ட்ரஸில் ஹாட் போஸ் கொடுத்து இளசுகளை கிறு கி றுக்க வைத்த “பேச்சுலர்” பட நடிகை திவ்யபாரதி..!
தமிழ் சினிமாவில் தற்போது விறல் விட்டு என்ன முடியாத அளவிற்கு திரைப்படங்கள் வெளியான வண்ணம் உள்ளன என்று சொல்லலாம். அந்த வகையில் சில நாட்களுக்கு முன் இயக்குனர் சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் நடிகர் ஜி.வி.பிரகாஷ், திவ்ய பாரதி முனீஷ் காந்த், பகவதி பெருமாள் மற்றும் பலர் நடிப்பில், “பேச்சிலர்” என்ற திரைப்படம் வெளியானது.
இந்த திரைப்படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை திவ்ய பாரதி. மேலும், படம் ஹி ட்ட டிக்குதோ இல்லையோ ஆனால் அவரது புதுப்படம் ரிலீஸ் ஆகிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளியாகி, ஓரளவு கவனம் ஈர்த்த படம்தான் ‘பேச்சுலர். இந்த படம் பெரிசாக பேசப்படவில்லையென்றாலும் திவ்யபாரதி என்னவோ ரொம்ப பெருசாக பேசப்படுகிறார்.
மேக்-அப்பே இல்லாமல் இயல்பான தோற்றத்தில் அவர் நடித்திருக்கும் அழகைப் பார்த்து அவரவர்கள் சொக்கிக் கி டக்கிறான். தற்போது, ஹாட் போஸ் கொடுத்து கொடுத்து இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சில சோசியல் மீடியாக்களில் உலா வருகிறது என்று சொல்லலாம்.
