Uncategorized
கவ ர்ச்சி உடையில் தாறுமாறான புகைப்படங்களை வெளியிட்டுள்ள ஷாலு ஷம்மு.. எ க்குத்த ப்பாக வர் ணிக்கும் நெட்டிசன்கள்..
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஹீரோயினுக்கு தோழியாக நடித்து பிரபலமானவர் தான் இளம் நடிகையான ஷாலு ஷம்மு. அதுமட்டுமில்லாமல், நடிகர் அஜித் நடித்த “காதல் மன்னன்” என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார் இவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
மேலும், இதற்க்கு உலகநாயகன் கமலின் “தசாவதாரம்” படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார். “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” படத்தின் மூலம் பிரபலமான நடிகை ஷாலு அதன் பிறகு “தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்”, “சகலகலா வல்லவன்” உள்ளிட்ட படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தார். “இருட்டு அறையில் முரட்டு குத்து” படத்தின் இரண்டாம் பாகமாக உ ருவான “இரண்டாம் குத்து” படத்தில் நடித்திருந்தார்.
தற்போது பவுடர் படத்தில் நடித்து வருகிறார். மேலும், பொன்ராம் இயக்கத்தில், மற்றும் நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்து வரும் புதிய படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் கமிட் ஆகியுள்ளார் நடிகை ஷாலு. இந்நிலையில் கவ ர்ச்சி உடையில் இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் எ க்குத்த ப்பாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
