சூப்பரோ சூப்பர்..! பள்ளி மாணவர்களின் கையில் இனி ‘கம்ப்யூட்டர் சயின்ஸ்’ புத்தகம்…! அசத்தும் தமிழ்நாடு அரசு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

சூப்பரோ சூப்பர்..! பள்ளி மாணவர்களின் கையில் இனி ‘கம்ப்யூட்டர் சயின்ஸ்’ புத்தகம்…! அசத்தும் தமிழ்நாடு அரசு..!!

Published

on

தமிழக அரசு பள்ளி மாணவர்களின் நலன் கருதி ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆறாம் வகுப்பு முதல் பயிலும் மாணவர்களுக்குக் கணினி அறிவியல் பாடத்திற்கு எனத் தனியாகப் புதிய பாடப்புத்தகம் அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

பள்ளி மாணவர்களின் சேர்க்கையை அதிகரிப்பது மற்றும் அவர்களின் தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்துவது குறித்து அரசு தொடர்ச்சியாக ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு முக்கியப் பகுதியாகவே, மாணவர்களின் கணினி அறிவை வளர்க்கும் நோக்கில் 6-ஆம் வகுப்பு முதலேயே தனியாகக் கணினி அறிவியல் பாடப்புத்தகம் கொண்டு வரப்பட உள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in