கருணாநிதியுடன் நெருக்கமாக புகைப்படம் எடுத்துக்கொண்ட டிடி அக்கா பிரியதர்ஷினி…. பலரும் பார்க்காத புகைப்படம் இதோ….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கருணாநிதியுடன் நெருக்கமாக புகைப்படம் எடுத்துக்கொண்ட டிடி அக்கா பிரியதர்ஷினி…. பலரும் பார்க்காத புகைப்படம் இதோ….!!!!

Published

on

விஜய் டிவியில் எத்தனையோ தொகுப்பாளிகள் இருந்தாலும் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல புகழைத் தேடிக் கொடுத்த நிகழ்ச்சி காபி வித் டிடி. இவர் சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.

இவரைப் போலவே இவரின் அக்கா பிரியதர்ஷினி, சின்னத்திரையில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். அது மட்டுமல்லாமல் பல சீரியல்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார். பிரியதர்ஷினி ரமணா கிஷோர் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் , இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார்.

Advertisement

இந்நிலையில் எதிர்நீச்சல் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வரும் பிரியதர்ஷினிக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது இவர் இளம் வயதில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களுடன் இணைந்து எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in