பிரபல இசையமைப்பாளர்கள் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?… – cinefeeds
Connect with us

LATEST NEWS

பிரபல இசையமைப்பாளர்கள் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?…

Published

on

சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவர்க்கும் பிடித்த  ஒன்று பாடல். ஒருவரது மகிழ்ச்சி ,  கவலை,உடல் சோர்வு ,  அனைத்திற்கும் பாடல்கள் உண்டு  . அப்பாடல்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர்கள் ஒரு படத்திற்கு எவ்வளவு சம்பளம் பெறுகிறார்கள் என்பதை பற்றி இதில் காண்போம்.

1.ஏ ஆர் ரகுமான்:

Advertisement

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு வெளியான ‘ரோஜா’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான்.  இவர் பிகில் ,வெந்து தணிந்தது காடு ,பொன்னியன் செல்வன் போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் 25 + கோடி வரை.

2.அனிருத் ரவிச்சந்தர்:

Advertisement

3′  படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இசையமைப்பாளர்அனிருத் ரவிச்சந்தர் . இவர் பேட்ட, மாஸ்டர் ,விக்ரம் ,திருச்சிற்றம்பலம், மிருகம் போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் 20 முதல் 25 கோடி வரை.

3.யுவன் சங்கர் ராஜா: 

Advertisement

1997 ஆம் ஆண்டு வெளியான ‘அரவிந்த் ‘படத்தின்மூலம்  இசையமைப்பாளராக அறிமுகமானவர் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. இவர் மாநாடு ,வலிமை, சர்க்கார், சூப்பர் டீலக்ஸ் ,மாரி 2, கண்ணே கலைமானே ,என் ஜி கே போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம்15 கோடி ரூபாய்.

4.சந்தோஷ் நாராயணன்: 

Advertisement

2012 ஆம் ஆண்டு வெளியான ‘அட்டகத்தி’ படத்தின் மூலம்  இசையமைப்பாளராக அறிமுகமானவர் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். இவர் அந்தகன் ,அனல் மேலே பனி துளி, நாய் சேகர் ரிட்டன் ,ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார்.  இவர் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம்  10 முதல் 15 கோடி வரை.

5.ஜிவி பிரகாஷ்:

Advertisement

‘வெயில் ‘படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்.  இவர் ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் போன்ற பல படங்கள் இவர் இசையமைத்துள்ளார். இவர் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் 10 முதல் 12 கோடி வரை.

6.ஹாரிஸ் ஜெயராஜ்:

Advertisement

கௌதம் மேனன்  இயக்கத்தில் ‘மின்னலே’ படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்.  இவர் தமிழில் அந்நியன் ,காக்க காக்க, கஜினி போன்ற பல படங்களில் இசையமைத்துள்ளார். இவர் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் 5 முதல் 8 கோடி வரை.

7.டி. இமான்:

Advertisement

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘தமிழன்’இப்படத்தில் இசையமைத்து இசையமைப்பாளராக அறிமுகமானவர் இசையமைப்பாளர்  டி. இமான். இவர் போக்கிரி ராஜா ,விஸ்வாசம் போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் 5 முதல் 8 கோடி வரை.

8.ஹிப்-ஹாப் தமிழா:

Advertisement

‘கத்தி சண்டை ‘2 படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானவர் இசையமைப்பாளர் ஹிப்-ஹாப் தமிழா. இவர் தமிழில் தனி ஒருவன், கதகளி போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளர்.  இவர் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் 4 முதல்5 கோடி வரை.

9.ஜிப்ரான்:

Advertisement

‘வாகை சூட வா’  படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானவர் இசையமைப்பாளர் ஜிப்ரான். இவர் திருமணம் என்னும் நிக்கா,ரன் ராஜா ரன், ராட்சசன், சாஹோ, துணிவு  போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார்.  இவர் ஒரு படத்திற்கு  வாங்கும் சம்பளம் 4 முதல் 5 கோடி வரை .

10.சாம் சி எஸ்:

Advertisement

2010 ஆம் ஆண்டு வெளியான ‘ஓர் ஏறவு’ என்ற படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானவர் இசையமைப்பாளர் சாம் சி எஸ். இவர் ருத்ரன், பகாசுரன் ,மைக்கேல் ,ரன் பேபி ரன் ,அகிலன் போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார்.  இவர் ஒரு படத்திற்கு  வாங்கும் சம்பளம் 3 முதல் 4 கோடி வரை.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in