LATEST NEWS
இந்த சிறு வயது குழந்தை யாருன்னு தெரியுதா?…. இவங்கதான் இப்போ டாப் நடிகை…. இதோ நீங்களே பாருங்க….!!!!
தமிழ் சினிமாவில் நடிகையாகவும் பாடகியாகவும் அசத்தி வருபவர் ஆண்ட்ரியா. இவர் நடித்த ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, ஒரு கல் ஒரு கண்ணாடி, அரண்மனை 1, அரண்மனை 3 உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்தன. இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் தற்போது மிஸ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் பிசாசு 2 திரைப்படத்தில் நடித்துள்ளார். அப்ப படத்தில் ஒரு சில காட்சிகளில் ஆடை இல்லாமல் நிர்வாணமாக நடித்துள்ளார். இந்தத் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இவர் சமீபத்தில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் ஊ சொல்றியா என்ற பாடலை பாடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அதனைப் போலவே அனல் மேலே பனித்துளி,மாளிகை மற்றும் செல்ல கூடாத உள்ளிட்ட பல படங்களில் நடிப்பதற்கும் ஆண்ட்ரியா ஒப்பந்தமாகியுள்ளார். இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் ஹாலிவுட் படங்களில் நாயகிகளுக்கு வாய்ஸ் ஓவர் கொடுத்துள்ளார். இந்நிலையில் ஆண்ட்ரியாவின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதனைப் பார்த்து ரசிகர்கள் பலரும் சிறுவயதில் இவ்வளவு க்யூட்டா இருக்காங்களே என்று கமெண்ட் செய்து புகைப்படத்தை வைரல் ஆக்கி வருகிறார்கள்.
