VIDEOS
‘எதிர்நீச்சல்’ சீரியலில் கிராமத்து பொண்ணா இருக்கும் மதுமிதாவா இது?.. மாடர்ன் உடையில் கலக்கும் லேட்டஸ்ட் வீடியோ..!!
சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்றுதான் எதிர்நீச்சல். இந்த சீரியல் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையே நடக்கும் பாச போராட்டத்தை மையமாகக் கொண்ட கதை தான் எதிர்நீச்சல் சீரியல். கூட்டு குடும்பத்தில் ஆண் ஆதிக்கத்தை நிலை நிறுத்துபவர்களுக்கு மத்தியில் பெண்கள் போராடுவது தான் இந்த சீரியலின் கதை.
இந்த சீரியலில் ஜனனி என்ற முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை மதுமிதா. ஜனனி கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள மதுமிதா தமிழ் சீரியலில் என்ட்ரி கொடுப்பதற்கு முன்பே தெலுங்கில் ஒளிபரப்பான சீரியலில் நடித்துள்ளார். சமீபத்தில் கூட புதிய கார் வாங்கி இருந்த இவர் அந்த புகைப்படத்தை வெளியிட்ட நிலையில் ரசிகர்கள் பலரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் மதுமிதா தற்போது மாடர்ன் உடையில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் வீடியோ தற்போது வெளியாகி ரசிகர்களை அசர வைத்துள்ளது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
