புதிய காருடன் சூட்டிங் சென்ற எதிர்நீச்சல் ஜனனி… வம்பிழுத்த நந்தினியின் கணவர்… தீயாய் பரவும் வைரல் வீடியோ…!! – cinefeeds
Connect with us

VIDEOS

புதிய காருடன் சூட்டிங் சென்ற எதிர்நீச்சல் ஜனனி… வம்பிழுத்த நந்தினியின் கணவர்… தீயாய் பரவும் வைரல் வீடியோ…!!

Published

on

சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்றுதான் எதிர்நீச்சல். இந்த சீரியல் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையே நடக்கும் பாச போராட்டத்தை மையமாகக் கொண்ட கதை தான் எதிர்நீச்சல் சீரியல். கூட்டு குடும்பத்தில் ஆண் ஆதிக்கத்தை நிலை நிறுத்துபவர்களுக்கு மத்தியில் பெண்கள் போராடுவது தான் இந்த சீரியலின் கதை.

இந்த சீரியலில் ஜனனி என்ற முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை மதுமிதா. ஜனனி கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள மதுமிதா தமிழ் சீரியலில் என்ட்ரி கொடுப்பதற்கு முன்பே தெலுங்கில் ஒளிபரப்பான சீரியலில் நடித்துள்ளார்.

Advertisement

சமீபத்தில் கூட புதிய கார் வாங்கி இருந்த இவர் அந்த புகைப்படத்தை வெளியிட்ட நிலையில் ரசிகர்கள் பலரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் புதிய காருக்கு பூஜை போட்டு முடித்து சீரியல் ஷூட்டிங் ஸ்பாட் இருக்கு ஜனனி சென்று இருந்த நிலையில் அப்போது அங்கு வந்த கதிர் ஜனணியுடன் ரீல் வீடியோ செய்து வம்பிழுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

VIBHURAMAN இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@vibhuraman)

Advertisement

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in