ஐயோ கொடுமையே..! வீட்டின் முன்னாடி விளையாண்ட 4 குழந்தைகள்… கட்டுப்பாட்டை இழந்து பாய்ந்த பால் வேன்… கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கொடூரம்..! வடமதுரையில் உச்சக்கட்ட சோகம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஐயோ கொடுமையே..! வீட்டின் முன்னாடி விளையாண்ட 4 குழந்தைகள்… கட்டுப்பாட்டை இழந்து பாய்ந்த பால் வேன்… கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கொடூரம்..! வடமதுரையில் உச்சக்கட்ட சோகம்..!!

Published

on

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே வீட்டின் அருகாமையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் மீது பால் வேன் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த கோர விபத்தில் 3 சிறுமிகள், ஒரு சிறுவன் உள்ளிட்ட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்தில் சிறுவன் மோசிகரன், சிறுமிகள் யோகவர்ஷினி, அனன்யா, தனுஸ்ரீ ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in