CINEMA
GOAT படத்தில் Guest Role இருக்கா…? ஒத்த வார்த்தையில் பதில் சொன்ன வெங்கட் பிரபு…!!
நடிகர் விஜய்யின் 68 வது படமான கோட் படம் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். மேலும் இந்த படத்தில் மீனாட்சி சவுத்ரி, சினேகா, பிரசாத் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளார்கள்.
இந்த படத்தில் இடம் பெற்றுள்ள விசில் போடு, சின்ன சின்ன கண்கள், தி ஸ்பார்க் அழகிய பாடல்கள் வெளியாகி கலையான விமர்சனத்தை பெற்ற நிலையில் இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி உள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த வெங்கட்பிரபுவிடம் படத்தில் படத்தில் Guest Role இருக்கா? என்று கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு “இருக்கலாம்” என்று ஒத்த வார்த்தையில் பதில் அளித்துள்ளார்.