நடிகை கோவை சரளாவின் அம்மாவை பார்த்துள்ளீர்களா?…. பலரும் பார்க்காத புகைப்படம் இதோ….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகை கோவை சரளாவின் அம்மாவை பார்த்துள்ளீர்களா?…. பலரும் பார்க்காத புகைப்படம் இதோ….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகைகள் ஒரு சிலர் மட்டுமே உள்ளன.தமிழ் சினிமாவில் காமெடி என்று சொன்னவுடன் அனைவர் நினைவுக்கும் வருபவர் பலம்பெரும் நடிகை மனோரமா தான். அவருக்கு அடுத்த இடத்தில் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு நடிகை தான் கோவை சரளா. இவர் நடிகர்கள் கவுண்டமணி மற்றும் செந்திலுடன் பல படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்த அசத்தியுள்ளார். அதன் பிறகு கோவை சரளா வடிவேலு உள்ளிட்ட பல காமெடி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

ஒவ்வொரு படத்திற்கும் ஏற்றது போல தனது பாணியை மாற்றிக் கொண்டு ரசிகர்களை தனது நகைச்சுவையால் மகிழ்விப்பார் கோவை சரளா. இப்படி சினிமாவில் கொடி கட்டி பறந்தாலும் இவர் குடும்ப வாழ்க்கையில் வெற்றி பெறவில்லை. இவருக்கு நான்கு அக்கா மற்றும் ஒரு அண்ணன் உள்ளனர். தற்போது வரை கோவை சரளா திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் கோவை சரளாவின் சொந்த ஊர் மற்றும் வீடு குறித்த ஒரு தகவல் வெளியாகி உள்ளது. கோவை சரளா கோவை மாவட்டத்தை சேர்ந்தவர்.

Advertisement

தனது பதினைந்து வயது வரை கோவை சரளா குடும்பம் வாடகை வீட்டில் தான் வசித்து வந்தது. அதன் பிறகு அந்த வீட்டை விட்டு கோவை சரளாவும் அவருடைய குடும்பத்தினரும் வெளியேறினர். கோவையில் தற்போது கோவை சரளாவின் சொந்த வீடு ஒன்று உள்ளது. அங்கு உள்ள கோவை சரளாவின் அம்மாவிற்கு 94 வயது ஆகின்றது. தற்போதும் அவர் ஆரோக்கியமாக உள்ள நிலையில் கோவை சரளாவின் தாயார் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in