சூப்பர் சிங்கர் செந்தில் – ராஜலட்சுமியின் மகன் மற்றும் மகளை பார்த்துள்ளீர்களா?…. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்….!!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

சூப்பர் சிங்கர் செந்தில் – ராஜலட்சுமியின் மகன் மற்றும் மகளை பார்த்துள்ளீர்களா?…. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்….!!!!

Published

on

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் நாட்டுப்புற பாடல்களை பாடி மக்கள் மனதில் இடம் பிடித்தவர்கள் தான் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி இவர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து இவருக்கு திரை உலகில் பல பாடல்களைப் பாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

Advertisement

உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர் சென்றும் தங்களுடைய நாட்டுப்புற பாடல்களை கச்சேரியில் பாடி அசத்தி வருகிறார்கள். சமீபத்தில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் இடம் பெற்ற வாயா சாமி என்ற பாடலை தமிழில் ராஜலட்சுமி பாடி அசத்தார்.

செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி இருவரும் இருளி என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார்கள். இவ்வாறு சினிமாவில் பிஸியாக பலம் வரும் இவர்கள் எப்போதுமே சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பது வழக்கம்.

Advertisement

தங்களது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ள நிலையில் தற்போது அவர்களின் லேட்டஸ்ட் குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் உருவாக்கி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in