ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் நடிகைகளின் நிஜ அம்மாக்களை பார்த்துள்ளீர்களா?..  – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் நடிகைகளின் நிஜ அம்மாக்களை பார்த்துள்ளீர்களா?.. 

Published

on

ஜீ தமிழ் டிவியில் சீரியல்களில் நடிக்கும் நடிகைகளின் நிஜ அம்மாக்கள் யார் என்று  இதில் காண்போம்.

1.சுபலட்சுமி ரங்கன்:

Advertisement

ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘திருமதி ஹிட்லர்’ சீரியலில் மாயா என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகை சுபலட்சுமி ரங்கன் தன் அம்மாவுடன் இருக்கும் புகைப்படம்.

 

Advertisement

2.சௌம்யா ராவ் நாடிக்:

ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘திருமதி ஹிட்லர்’ சீரியலில் அர்ச்சனா கதாபாத்திரத்தில் நடித்த நடிகை சௌம்யா ராவ் நாடிக் அம்மாவுடன் இருக்கும் புகைப்படம்.

Advertisement

3.நட்சத்திரா ஸ்ரீனிவாஸ்:

ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘என்றென்றும் புன்னகை’ சீரியலில் ஆர்ஜே தென்றல் கதாபாத்திரத்தில் நடித்த நடிகை நட்சத்திரா ஸ்ரீனிவாஸ் தன் அம்மாவுடன் இருக்கும் புகைப்படம்.

Advertisement

4.வி. ஜே. சசிகலா:

ஜீ தமிழ் டிவி ஒளிபரப்பான’என்றென்றும் புன்னகை’ சீரியலில் மேக்னா கதாபாத்திரத்தில் நடித்த நடிகை வி. ஜே. சசிகலா தன் அம்மாவுடன் இருக்கும் புகைப்படம்.

Advertisement

5.சுவாதி:

ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி’ சீரியலில் கண்மணி கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை சுவாதி தன் அம்மாவுடன் இருக்கும் புகைப்படம்.

Advertisement

6.கவிதா சொலைராஜன் :

ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி’ சீரியலில் என்ற சீரியலில் மங்கை கதாபாத்திரத்தில் நடித்த நடிகை கவிதா சொலைராஜன் தன் அம்மாவுடன் இருக்கும் புகைப்படம்.

Advertisement

7.ஆயிஷா:

ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘சத்யா’ இந்த சீரியலில் சத்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவார் நடிகை ஆயிஷா தன் அம்மாவுடன் இருக்கும் புகைப்படம்.

Advertisement

8.ஆஷா கவுடா:

ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘கோகுலத்து சீதை ‘ என்ற சீரியலில் வசுந்தரா கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை ஆஷா கவுடா தன் அம்மாவுடன் இருக்கும் புகைப்படம்.

Advertisement

9. வி.ஜே. பார்வதி:

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘புதுப்புது அர்த்தங்கள்’ சீரியலில் பவித்ரா கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை வி.ஜே. பார்வதி தன் அம்மாவுடன் இருக்கும் புகைப்படம்.

Advertisement

10.ரேஷ்மா:

ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘பூவே பூச்சூடவா’ என்ற சீரியலில் சக்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை ரேஷ்மா தன் அம்மாவுடன் இருக்கும் புகைப்படம்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in