இளம் நடிகர் சக்தி வாசுவின் மனைவியை பார்த்துள்ளீர்களா?…. வைரலாகும் அழகிய புகைப்படங்கள் இதோ….!!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

இளம் நடிகர் சக்தி வாசுவின் மனைவியை பார்த்துள்ளீர்களா?…. வைரலாகும் அழகிய புகைப்படங்கள் இதோ….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்தவர் தான் இயக்குனர் வாசு. இவர் இயக்கத்தில் பன்னீர் புஷ்பங்கள், சின்னத்தம்பி மற்றும் உழைப்பாளி உள்ளிட்ட பல திரைப்படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர்.

அது மட்டுமல்லாமல் தான் இயக்கிய திரைப்படத்திற்காக பிலிம்பேர் விருது, தமிழக அரசின் கலைமாமணி விருது என பல விருதுகளை இவர் பெற்றுள்ளார்.

Advertisement

வாசுவின் மகன்தான் சக்தி. இவரும் ஒரு தமிழ் திரைப்பட நடிகர். இயக்குனர் வாசு தெலுங்கில் சில திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

இவரின் மகன் சக்தி 2007 ஆம் ஆண்டு தொட்டால் பூ மலரும் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

Advertisement

அந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஆட்டநாயகன் மற்றும் நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.

இவர் என்னதான் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் முன்னணி நடிகர்கள் அந்தஸ்தை இவர் பெற முடியவில்லை.

Advertisement

இவரின் திரைப்படங்களும் எதிர்பார்த்த அளவிற்கே வெற்றி பெறவில்லை.

தற்போது இவர் பிஸ்னஸ் மற்றும் தனது வேலைகளில் கவனம் செலுத்தி வருகின்றார்.

Advertisement

சினிமாவில் ஜொலிக்க வேண்டும் என்று நினைத்த இவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இவர் அந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

Advertisement

இவருக்கு ஒரு அழகான குடும்பம் உள்ளது.

இவர் பிகாம் படித்த ஸ்மிருதி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர் ஸ்டெல்லா மேரிஸ் காலேஜில் படித்தவர்.

Advertisement

இந்த தம்பதிக்கு ஒரு மகனும் உள்ளார்.

இந்நிலையின் சக்தி மனைவியின் அழகான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in