மகனையும் கணவரையும் கொல்ல கள்ளக்காதலனுடன் மனைவி போட்ட பிளான்!.. ஆடியோவை கேட்டு அதிர்ந்த கணவர்… ரகசிய கேமராவால் வெளிவந்த திடுக்கிடும் உண்மை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மகனையும் கணவரையும் கொல்ல கள்ளக்காதலனுடன் மனைவி போட்ட பிளான்!.. ஆடியோவை கேட்டு அதிர்ந்த கணவர்… ரகசிய கேமராவால் வெளிவந்த திடுக்கிடும் உண்மை..!!

Published

on

மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் வசித்து வந்த பவன் சோனி மற்றும் வர்ஷா தம்பதியினருக்கு 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்குக் குழந்தைகள் உள்ள நிலையில், வர்ஷாவிற்கும் ஃபைசான் என்பவருக்கும் இடையே திருமணத்திற்கு மீறிய உறவு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், வர்ஷாவும் அவரது காதலன் ஃபைசானும் இணைந்து பவன் சோனியையும், அவரது மகனையும் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளனர். இந்தத் திடுக்கிடும் சதித்திட்டம் குறித்த ஆடியோ உரையாடல், வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரகசிய கேமரா மூலம் பவன் சோனிக்குத் தெரியவந்துள்ளது.

Advertisement

இதனை அறிந்து கடும் அதிர்ச்சியும் மன உளைச்சலும் அடைந்த பவன் சோனி, வீட்டில் குழந்தைகள் இல்லாத நேரத்தில் தனது மனைவி வர்ஷாவைக் கொலை செய்தார். பின்னர் அவரும் தற்கொலை செய்துகொண்டு உயிரை மாய்த்துக் கொண்டார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in