“எங்க மண்ணுல காலடி எடுத்து வை பார்ப்போம்” மீறி வந்தால் புதைக்குழி தான்.. அமெரிக்க படைக்கு ஈரான் பகிரங்க சவால்.. உச்சக்கட்ட போர்ப் பதற்றம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“எங்க மண்ணுல காலடி எடுத்து வை பார்ப்போம்” மீறி வந்தால் புதைக்குழி தான்.. அமெரிக்க படைக்கு ஈரான் பகிரங்க சவால்.. உச்சக்கட்ட போர்ப் பதற்றம்..!!

Published

on

ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் 90% கையாளும் கார்க் தீவைக் கைப்பற்ற அமெரிக்கா திட்டமிடுவதாகக் கூறி, அந்நாட்டின் தரைப்படைத் தாக்குதல் முயற்சிக்கு ஈரான் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க வீரர்கள் கார்க் தீவில் தரை இறங்க முயன்றால், அவர்கள் நினைத்துப் பார்க்க முடியாத சேதங்களை சந்திக்க நேரிடும் என்று ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கப் படைகளின் வருகைக்காக அந்தப் பிராந்தியத்தில் உள்ள ஈரானியர்கள் ஆவலுடன் காத்திருப்பதாக ஈரான் வெளியுறவு அமைச்சகம் சவால் விடுத்துள்ளது. மேலும், தரைவழித் தாக்குதலை எதிர்கொள்ள கார்க் தீவுப் பகுதியில் ஈரான் தனது தற்காப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in