CINEMA
ஐயோ மாட்டிகிட்டேனே…! ஓங்கி ஓங்கி தலையில் அடிக்கும் குழந்தை…. வசமாய் சிக்கிய கீர்த்தி சுரேஷ்…!!
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவர் தான் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என்று பிற மொழி படங்களிலுமே பிசியாக நடித்து வருகிறார். தெலுங்கில் மகாநடி என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்காக தேசிய விருதும் பெற்றார். கடைசியாக தமிழில் மாமன்னன் படத்தில் நடித்திருந்தார்.
சினிமாவில் பிசியாக இருந்தாலும் சமூக வலைதள பக்கத்திலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவ்வப்போது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அந்தவகையில் தற்போது குழந்தை ஒன்றை தலையில் தூக்கி வைத்துள்ளார். அந்த சுட்டி குழந்தை கீர்த்தி சுரேஷை தலையில் அடித்து பாடாய் படுத்துகிறது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
View this post on Instagram