CINEMA
இப்படி யாராச்சும் செய்வாங்களா…? வீட்டிற்கே Gift, லெட்டர் அனுப்பி…. கீர்த்தி சுரேஷ் செய்த காரியம்…!!!
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவர் தான் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என்று பிற மொழி படங்களிலுமே பிசியாக நடித்து வருகிறார். தெலுங்கில் மகாநடி என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்காக தேசிய விருதும் பெற்றார். கடைசியாக தமிழில் மாமன்னன் படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் வலைப்பேச்சு அந்தணன் கீர்த்தி சுரேஷ் குறித்து பேசுகையில், திரைக்கு வந்து பத்து வருடங்கள் ஆன நிலையில் தான் நடித்த படங்களின் இயக்குனர்களுக்கு தனித்தனியாக கடிதம் எழுதி சிறப்பு Gift ஒன்றையும் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். இதுபோல யாரவது செய்திருப்பார்களா? என்று பாராட்டியுள்ளார்.