“நான் RPF போலீஸ்..!” ஓடும் ரயிலில் அத்துமீறிய வாலிபர்.. அடுத்த நொடியே இளம்பெண் செய்த காரியத்தை பாருங்க.. வீடியோவை பார்த்து பாராட்டும் நெட்டிசன்கள் ..!! – cinefeeds
Connect with us

CRIME

“நான் RPF போலீஸ்..!” ஓடும் ரயிலில் அத்துமீறிய வாலிபர்.. அடுத்த நொடியே இளம்பெண் செய்த காரியத்தை பாருங்க.. வீடியோவை பார்த்து பாராட்டும் நெட்டிசன்கள் ..!!

Published

on

மகாராஷ்டிரா எக்ஸ்பிரஸ் ஓடும் ரயிலில் இளம் பெண் ஒருவருக்கு நேர்ந்த அத்துமீறல் மற்றும் அதற்கு அந்தப் பெண் தைரியமாகப் பதிலடி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த அந்தப் பெண்ணிடம், இளைஞர் ஒருவர் தவறான எண்ணத்துடன் அநாகரீகமாக நடந்துகொண்டு, அவருக்குப் பாலியல் தொல்லை கொடுக்க முயன்றுள்ளார். இதனால் சிறிதும் அஞ்சாத அந்தப் பெண், அந்த இடத்திலேயே உடனடியாகத் துணிச்சலுடன் செயல்பட்டு, அந்த வாலிபரின் கன்னத்தில் பளார் பளார் என அறைந்து அவருக்கு தகுந்த பாடம் புகட்டியுள்ளார்.

https://twitter.com/mahsharfatima86/status/2105702690080919755?s=20

Advertisement

பெண்ணிடம் அடி வாங்கிய அந்த நபர், தப்பிப்பதற்காகத் தான் ஒரு ரயில்வே பாதுகாப்புப் படைவீரர் என்று கூறி மிரட்ட முயன்றுள்ளார். இருப்பினும், அந்தப் பெண் தனியாகவே நின்று அந்தப் போலி அதிகாரியின் முகத்திரையைக் கிழித்து, சக பயணிகளின் உதவியுடன் அவரை மடக்கிப் பிடித்துள்ளார். பெண்களின் பாதுகாப்பிற்குத் துணிச்சலே சிறந்த ஆயுதம் என்பதை நிரூபிக்கும் வகையில் தனியாக நின்று அந்தப் போக்கிரிக்கு பாடம் புகட்டிய அந்தப் பெண்ணின் வீரத்தை சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in