ஒரு ஆண்டுக்கு மட்டும் இத்தனை கோடி வருமானமா?… வியக்க வைக்கும் உலகம் சுற்றும் அனிருத்தின் சம்பளம்…!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

ஒரு ஆண்டுக்கு மட்டும் இத்தனை கோடி வருமானமா?… வியக்க வைக்கும் உலகம் சுற்றும் அனிருத்தின் சம்பளம்…!!

Published

on

தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமாவில் டாப் இசை அமைப்பாளராக வளம் வருபவர் அனிருத். நடிகர் தனுஷ் நடித்த 3 திரைப்படத்தின் அறிமுகமான அனிருத் முதல் படத்திலேயே உலக அளவில் பிரபலமானார். அனிருத் இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் ஒரு சிறந்த பாடகராகவும் தமிழ் சினிமாவில் வலம் வருகின்றார்.

அவர் இசையமைக்கும் பாடல்கள் மட்டுமல்லாமல் மற்ற இசையமைப்பாளர்கள் இசையிலும் அனிருத் பல பாடல்களை பாடி இருக்கிறார். அவர் பாடிய அனைத்து பாடல்களுமே ஹிட் கொடுத்துள்ளனர். முதல் படத்திலேயே அனைத்து பாடல்களையும் சூப்பர் ஹிட் கொடுத்து ரசிகர்களை கவர்ந்த அனிருத் தற்போது ஜெயிலர், லியோ, ஜவான் மற்றும் இந்தியன் 2 உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு இசையமைத்து வருகின்றார்.

Advertisement

இதனிடையே அனிருத் படங்களுக்கு இசையமைப்பதை தாண்டி வெளியூர்களுக்கு சென்று கான்சர்ட்டும் நடத்தி வருகின்றார். அதன் மூலம் அனிருத் ஒரு ஆண்டில் மட்டும் 100 கோடி ரூபாய் சம்பாதிப்பதாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement