இப்படி கோபிக்கு துரோகம் பண்ணிட்டீங்களே?… பிரபலத்துடன் நெருக்கமாக இருக்கும் ரேஷ்மா.. கலாய்க்கும் நெட்டிசன்கள்..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

இப்படி கோபிக்கு துரோகம் பண்ணிட்டீங்களே?… பிரபலத்துடன் நெருக்கமாக இருக்கும் ரேஷ்மா.. கலாய்க்கும் நெட்டிசன்கள்..!!

Published

on

தமிழ் சினிமாவில் புஷ்பா என்று சொன்னவுடன் அனைவர் நினைவிற்கும் வருவது நடிகை ரேஷ்மா பசுபுலடி தான். நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் சூரி நடிப்பில் வெளியான வேலைன்னு வந்துட்டான் வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

அப்போது இருந்து புஷ்பா என்று சொன்னவுடன் இவர் பெயர் தான் நினைவுக்கு வரும்.  அதன் பிறகு மணல் கயிறு, வணக்கம் டா மாப்பிள்ளை, பேய் வீடு போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

Advertisement

இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.  அது மட்டுமல்லாமல் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர். தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் கோபியின் இரண்டாவது மனைவியாக நடித்து பிரபலமாகி வருகின்றார்.

இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம்.

Advertisement

இந்நிலையில் ரேஷ்மா ஏற்கனவே விவாகரத்து ஆன நிலையில் தற்போது ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அதாவது ஒரு பிரபல magazine க்கு தான் ஒரு மாடலுடன் ரேஷ்மா நெருக்கமாக போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் கோபிக்கு துரோகம் பண்ணிட்டீங்களே என கலாய்த்து புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள்

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in