பார்த்தவுடனே ஃபயர் ஆகுதே… புடவையில் வளைந்து நெளிந்து போஸ் கொடுத்த ரேஷ்மா… ஹாட் கிளிக்ஸ்..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

பார்த்தவுடனே ஃபயர் ஆகுதே… புடவையில் வளைந்து நெளிந்து போஸ் கொடுத்த ரேஷ்மா… ஹாட் கிளிக்ஸ்..!!

Published

on

தமிழ் சினிமாவில் புஷ்பா என்று சொன்னவுடன் அனைவர் நினைவிற்கும் வருவது நடிகை ரேஷ்மா பசுபுலடி தான். நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் சூரி நடிப்பில் வெளியான வேலைன்னு வந்துட்டான் வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

அப்போது இருந்து புஷ்பா என்று சொன்னவுடன் இவர் பெயர் தான் நினைவுக்கு வரும். அதன் பிறகு மணல் கயிறு, வணக்கம் டா மாப்பிள்ளை, பேய் வீடு போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

Advertisement

இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது பிரபல தொலைக்காட்சி சீரியலான பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.

அதேசமயம் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீதாராமன் சீரியலிலும் இவர் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

Advertisement

இப்படி சினிமாவில் பிஸியாக இருந்தாலும் இணையத்தில் ஆக்டிவா இருக்கும் ரேஷ்மா தற்போது புடவையில் கவர்ச்சி காட்டி வெளியேற்றுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in