மொத்த ஸ்ட்ரக்சரையும் அப்படியே காட்டிய பாக்கியலட்சுமி ரேஷ்மா.. முழி பிதுங்கும் ரசிகர்கள்..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

மொத்த ஸ்ட்ரக்சரையும் அப்படியே காட்டிய பாக்கியலட்சுமி ரேஷ்மா.. முழி பிதுங்கும் ரசிகர்கள்..!!

Published

on

தமிழ் சினிமாவில் புஷ்பா என்று சொன்னவுடன் அனைவர் நினைவிற்கும் வருவது நடிகை ரேஷ்மா பசுபுலடி தான். நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் சூரி நடிப்பில் வெளியான வேலைன்னு வந்துட்டான் வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

அப்போது இருந்து புஷ்பா என்று சொன்னவுடன் இவர் பெயர் தான் நினைவுக்கு வரும். அந்த திரைப்படத்தில் சூரியின் மனைவியாக நடித்த ரேஷ்மா இந்த படத்தின் மூலம் நல்ல வரவேற்பை பெற்றார்.

Advertisement

அதன் பிறகு மணல் கயிறு, வணக்கம் டா மாப்பிள்ளை, பேய் வீடு போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

தற்போது பிரபல தொலைக்காட்சி சீரியலான பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.

Advertisement

இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா தற்போது டைட்டான உடையில் ஓவர் கவர்ச்சி காட்டி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in