இயற்கையால் உருவாக்கப்பட்ட இந்த உலகம் எவ்வளவு அழகானதோ, அவ்வளவு கொடூரமானதுமாகும். ஆப்பிரிக்கக் காடுகளில் இருந்து ஒரு நெஞ்சை பதறவைக்கும் சம்பவம் வெளியாகியுள்ளது. பொட்ஸ்வானாவின் புகழ்பெற்ற சோபே தேசிய பூங்காவில் சிங்களுக்கு இடையே பயங்கரமான சண்டை நடந்துள்ளது,...
ராணிப்பேட்டை அருகே சாலையோரத்தில் பெற்றோருடன் உறங்கிக் கொண்டிருந்த ஒரு வயது பெண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்குற்றச்சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிர்வாகியும், கார் ஓட்டுநருமான சந்தோஷ் உட்பட...
“போச்சா… எல்லாம் போச்சா…” என்று வடிவேலு பாணியில் புலம்பும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் ஆப்பிள் நிறுவனத்தின் தீவிர ரசிகர்கள். ஆப்பிள் நிறுவனம் கடந்த 23-ம் தேதி அன்று சந்தையில் அறிமுகம் செய்த அதன் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்...
சென்னை புழல் சிறையில் முதல் வகுப்பு அறையில் அடைக்கப்பட்டுள்ள தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ்க்கு கிடைக்கும் சலுகைகள் என்ன? என்ற விவரம் வெளியாகியுள்ளது. கடந்த தி.மு.க. ஆட்சி காலத்தில், தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம்...
டெல்லியில் பாஜக சார்பில் ‘ஜனநாயகத்தைக் காப்போம், அராஜகத்தை ஒழிப்போம்’ பேரணி நடைபெற்றது. இந்த பேரணி ஜெயின் லால் கோவிலில் இருந்து டவுன் ஹால் சவுக் வரை நடைபெற்றது. இதில் டெல்லி மாநில முதல்வர் ரேகா குப்தா,...
தவெக ஆட்சி அமைந்து 6 மாதங்கள் நிறைவடையும் நிலையில், 25 தவெக சட்டமன்ற உறுப்பினர்களை அரசுக்கு எதிராக திருப்பும் முயற்சியில் திமுக இறங்கியுள்ளதாக தனியார் இதழில் செய்தி வெளியாகியுள்ளது. வரும் நவம்பர் 13-ஆம் தேதிக்கு பிறகு...
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ஒரு பெரிய நகைக் கடைக்கு, பெண் ஒருவர் தனது 40 ஆண்டுகள் பழமையான பாரம்பரிய நகைகளை மாற்றிவிட்டு புதிய நகைகளை வாங்குவதற்காகச் சென்றுள்ளார். அவர் கொண்டு வந்திருந்த பழைய...
தீபாவளி பண்டிகைக்காக கூடுதலாக ஒருநாள் (நவ. 9) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகள், மாநில அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் இயங்காது. அவசர அலுவல்களை மேற்கொள்ளும் பொருட்டு அனைத்து மாவட்ட கருவூலங்கள்,...
நடிகர் தனுஷின் நற்பணி இயக்கம் சார்பில், ஏழை மாணவர்களின் கல்வி நலனுக்காக இலவச டியூஷன் சென்டர்கள் தொடங்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பயிலும் ஏழை மாணவர்களை இலக்காகக் கொண்டு,...
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள இந்திராபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், ஜிம் ட்ரெய்னருடன் சேர்ந்து கணவரைக் கொலை செய்ய முயன்ற அஞ்சலக பெண் ஊழியரும், அவரது காதலனும் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும்...