உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் சுமார் 1 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக நடந்த திருமணத்திற்குப் பிறகு, கணவர் மற்றும் மாமியார் வீட்டாரால் புதுமணப்பெண் கொடூரமான வரதட்சணைக் கொடுமைக்கும் மன உளைச்சலுக்கும் ஆளாக்கப்பட்ட வெட்கக்கேடான விவகாரம்...
ஜார்கண்ட் மாநிலத்தின் தலைநகரான ராஞ்சியில், நிச்சயிக்கப்பட்ட திருமணம் திடீரென முறிந்ததால் ஏற்பட்ட கடுமையான மன உளைச்சல் காரணமாக, பெங்களூரு ஐடி நிறுவனத்தின் மூத்த பெண் அதிகாரி தற்கொலை செய்துகொண்ட சோகச் சம்பவம் அரங்கேறியுள்ளது. ராஞ்சியின் புண்டாக்...
தில்லி சாணக்யபுரியில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டல் வளாகத்தில் நாகாலாந்தைச் சேர்ந்த பெண் ஒருவரை வெள்ளை நிற மெர்சிடீஸ் காரில் கட்டாயப்படுத்தி இழுத்துச் செல்ல முயன்றதாகவும், அவரது நண்பர்களை ஹாக்கி ஸ்டிக் மற்றும் இரும்பு...
இடைத்தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், அடுத்த வாரம் தமிழக அமைச்சரவையில் மாற்றங்களைச் செய்ய முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளதாக நேற்றிரவு புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. உளவுத்துறை அளித்துள்ள ரகசிய அறிக்கை மற்றும் செயல்பாடுகளின் மதிப்பீட்டின் அடிப்படையில், சரியாகச் செயல்படாத...
பைலட் ஸ்மித் மச்சாருக்கு மண்டை எலும்பு உடைந்ததாகவும், அவருக்கு சவுதியிலேயே ஆபரேஷன் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கோடாரியால் தாக்கியதில் மண்டை உடைந்து, ஒரு எலும்பு மூளையில் குத்தியுள்ளது. மேலும், கை, கால், மார்பு பகுதிகளில் காயம்...
திமுக ஆட்சியில் தமிழகத்தில் உள்ள ஆற்று மணல் குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக மணல் அள்ளப்பட்டு, சுமார் ரூ.4,730 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை ஏற்கனவே விரிவான...
கமல், அஜித், மோகன்லால் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களின் படங்களை தயாரித்த லெஜெண்ட் தயாரிப்பாளர் ஜார்ஜ் பயஸ் (63) காலமானார். பாபநாசம், பில்லா 2, கிரீடம் உள்ளிட்ட பல பிரபல படங்களை இவர் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது....
தங்களது 2 MLA-க்களை ராஜினாமா செய்ய வைக்க சதி நடந்ததாக திமுக குற்றஞ்சாட்டியதற்கு துரை வைகோ பதில் அளித்துள்ளார். அதில், திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறுவதாக முடிவு எடுக்கப்பட்டபின் பேரவையில் MLA-க்கள் எப்படி செயல்பட...
அதிமுகவில் இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தவர்களுக்கே முக்கிய அரசு பதவிகள் வழங்கப்பட்டு வருவதாகக் கூறி, ரசிகர் மன்றக் காலத்து நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் கு.ப.கிருஷ்ணன் மற்றும் சிங்கை ராமச்சந்திரன்...
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழகத்தின்நிர்வாகியான மகேந்திரன் என்பவர், நேற்று பெய்த பலத்த மழையின் போது விவசாயப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது மழையிலிருந்து தப்பிப்பதற்காக அவர் அங்கிருந்த ஒரு மரத்தடியில்...