ஸ்மித் மச்சார் மண்டை எலும்பு உடைந்தது.. கோடாரி தாக்குதலுக்குப் பின்னால் நடந்தது என்ன..? அடுத்தடுத்து வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஸ்மித் மச்சார் மண்டை எலும்பு உடைந்தது.. கோடாரி தாக்குதலுக்குப் பின்னால் நடந்தது என்ன..? அடுத்தடுத்து வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்..!!

Published

on

பைலட் ஸ்மித் மச்சாருக்கு மண்டை எலும்பு உடைந்ததாகவும், அவருக்கு சவுதியிலேயே ஆபரேஷன் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கோடாரியால் தாக்கியதில் மண்டை உடைந்து, ஒரு எலும்பு மூளையில் குத்தியுள்ளது.

மேலும், கை, கால், மார்பு பகுதிகளில் காயம் இருந்த நிலையிலும் 170 பேரின் உயிரை அவர் காப்பாற்றியது கண்ணீரை வரவைக்கிறது. தற்போது அவர் அபுதாபியில் ராணுவ ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in