சத்தீஸ்கர் மாநிலத்தில் பொதுமக்கள் 24 மணி நேரமும் ரேஷன் அரிசி வாங்குவதற்கு வசதியாக, வங்கி ஏடிஎம் போல செயல்படும் ‘அன்னபூர்த்தி தானிய ஏடிஎம்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ‘அன்னபூர்த்தி கிரெயின் ஏடிஎம்’ என பெயரிடப்பட்டுள்ள இத்திட்டம், அம்மாநிலத் தலைநகர்...
உத்தரப்பிரதேச மாநிலம் பதக்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் திலீப்புக்கும், தனியார் பள்ளி ஆசிரியையான ஷாலினிக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்ற நிலையில், இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. இதனிடையே,...
சென்னை எர்ணாவூர் ராமகிருஷ்ணா நகரைச் சேர்ந்த மகேந்திரன், உடல்நலக்குறைவு காரணமாக ராயபுரம் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்குத் தனது மகள் திருநிறைச்செல்வியுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். திருவொற்றியூர் – எண்ணூர் விரைவுச் சாலையில்...
மகாராஷ்டிர மாநிலம் சந்திராபூர் மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப்புகழ் பெற்ற தடோபா-அந்தாரி புலிகள் சரணாலயப் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகளின் அலட்சியத்தை வெளிப்படுத்தும் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. சந்திராபூர் – மோஹர்லி சாலையில்...
தமிழக அரசியலில் திமுகவின் சில மூத்த நிர்வாகிகள், தமிழக வெற்றி கழகத்தின் முக்கியத் தலைவரும் அமைச்சருமான ஆதவ் அர்ஜுனாவுடன் நெருக்கம் காட்டி வருவதாக வெளியாகும் தகவல்கள் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கடந்த காலங்களில்...
உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் அருகே உள்ள அகிரௌலி குர்த் கிராமத்தில், பிரம்மபோஜ் விருந்து நிகழ்ச்சியில் வரிசையில் அமர்ந்து உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த மின் ஒப்பந்ததாரர் சிவகுமார் திவாரி என்பவரை மர்ம நபர்கள் வாளால் வெட்டிப் படுகொலை...
பட்ஜெட் மீதான விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய நிதியமைச்சர் மரியவில்சன், நிதிநிலை குறித்து ஏற்கனவே வெள்ளை அறிக்கை வெளியிட்டபோதே அரசின் நிலைமை வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டு விட்டதாகவும், அதில் உண்மைக்கு மாறாக எதையும் குறிப்பிடவில்லை என்றும் தெளிவுபடுத்தினார். மேலும்,...
மாற்றத்தை தருவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த தவெக அரசு, மக்களுக்கு முன்னேற்றத்தைத் தரவில்லை என்றாலும் பரவாயில்லை; ஏமாற்றத்தையாவது தராமல் ஆட்சி நடத்துமா என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் வெளியிட்ட வீடியோ...
மத்தியப் பிரதேசம் தேவாஸ் பகுதியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த சிறுமிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டதை அடுத்து, அவரது குடும்பத்தினர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்தபோது அந்தச் சிறுமி கர்ப்பமாக...
மகாராஷ்டிராவில் போலீஸ் வாகன சோதனையின் போது சந்தேகத்திற்குரிய வகையில் வந்த ஒரு கார் தடுத்து நிறுத்தப்பட்டது. காரை ஓட்டி வந்த நபர் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு, போக்குவரத்து விதிகளை மீறியிருந்தது விசாரணையில் தெரியவந்தது. ஆனால்,...