CINEMA
இளைஞர்களின் மனசை திருடும் அந்த லுக்…. பிரியங்கா மோகனின் நச் கிளிக்ஸ்…!!
தமிழ் சினிமாவில் டாக்டர் படத்தின் மூலமாக பிரியங்கா மோகன் அறிமுகமானார். அதன் பிறகு தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான சூர்யாவின் சனிக்கிழமை மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.
தற்போது ஜெயம் ரவி நடிப்பில் நடிப்பில் உருவாகி வரும் பிரதமர் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று பட குழு அறிவித்துள்ளது. இதற்கிடையில் பிரியங்கா மோகன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது சேலை கட்டி எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க