கிளாமர் உடையில் உச்சக்கட்ட கவர்ச்சியில்.. அந்த மாதிரி போஸ் கொடுத்த நடிகை பிரியங்கா மோகன்…!!! - Cinefeeds
Connect with us

CINEMA

கிளாமர் உடையில் உச்சக்கட்ட கவர்ச்சியில்.. அந்த மாதிரி போஸ் கொடுத்த நடிகை பிரியங்கா மோகன்…!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை பிரியங்கா அருள் மோகன்.

சினிமாவில் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றவர்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் மற்றும் டான், சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் போன்ற திரைப்படங்களில் நடித்த ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தார்.

அதேசமயம் குடும்பப் பாங்கான நடிகையாக ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

இவர் அடுத்து பல படங்களில் நடிக்க கமிட் ஆகி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே குடும்ப பாங்கான நடிகையாக அடக்கமாக காணப்பட்ட பிரியங்கா மோகன் சமீபகாலமாக கிளாமர் ரூட்டுக்கு மாறி பல புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

தற்போது அவர் கிளாமரான ஆடையில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.