விஜய்க்கு தெரிஞ்சது த்ரிஷா மட்டும்தான்.. வயிறு எரிஞ்சி சொல்றேன் வம்சமே அழிஞ்சிடும்.. ஆர்.பி உதயகுமாரின் சர்ச்சை பேச்சு.. சூடாகும் தமிழக அரசியல்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

விஜய்க்கு தெரிஞ்சது த்ரிஷா மட்டும்தான்.. வயிறு எரிஞ்சி சொல்றேன் வம்சமே அழிஞ்சிடும்.. ஆர்.பி உதயகுமாரின் சர்ச்சை பேச்சு.. சூடாகும் தமிழக அரசியல்..!!

Published

on

AIADMK மூத்த தலைவர் ஆர்.பி. உதயகுமார் நடிகை த்ரிஷாவையும் தவெக தலைவர் விஜய்யையும் குறிப்பிட்டு மேடையில் பேசிய கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளன.

தூத்துக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “இப்போது காவிரி தண்ணீர் பிரச்சனை எல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை. ‘எங்க அண்ணி த்ரிஷாவைப் பற்றி எவன்டா பேசுனது?’ என்றுதான் தமிழக வெற்றிக் கழகத்தினர் (தவெக) பொங்கிக் கொண்டிருக்கிறார்கள்” என கிண்டலாகக் குறிப்பிட்டார்.

Advertisement

மேலும் விஜய் குறித்து விமர்சித்த அவர், “சட்டப்பேரவையில் ஏதோ ஒன்றை பறிகொடுத்தது போல விஜய் இருக்கிறார். அவருக்குத் தெரிந்ததெல்லாம் த்ரிஷா மட்டும்தான். நான் வயிறெரிந்து சொல்கிறேன்… அதிமுகவை அழிக்க நினைத்தால் அப்படி நினைப்பவர்களின் வம்சமே அழிந்து போய்விடும்” என மிகக் காரசாரமாகப் பேசினார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in