மேடையில் தன்னைவிட 2 வயது குறைவான நடிகருடன் ரொமான்ஸ் செய்த சமந்தா.. வீடியோ பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!! – cinefeeds
Connect with us

VIDEOS

மேடையில் தன்னைவிட 2 வயது குறைவான நடிகருடன் ரொமான்ஸ் செய்த சமந்தா.. வீடியோ பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!!

Published

on

தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. அவரின் அடுத்தடுத்த படங்கள் பான் இந்தியா திரைப்படங்களாக வெளியாகி வருகின்றன. அடுத்தடுத்த பிரச்சனைகள் காரணமாக மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளான போதிலும் தன்னுடைய மனதை வலிமையாக வைத்துக் கொண்டு சமந்தா வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறார். இவ்வாறு தெலுங்கு மற்றும் இந்தி என அடுத்தடுத்து மொழிகளில் பிஸியாக நடித்து ரசிகர்களின் கனவு கண்ணியாக திகழ்ந்துவரும் சமந்தாவிற்கு ஹிந்தியில் ஃபேமிலி மேன் 2 தொடர் மிகவும் சிறப்பாக அமைந்தது.

இதனைத் தொடர்ந்து தற்போது சிட்டாடல் இந்தியா தொடரில் நடித்துள்ளார். இந்நிலையில் சிவா நிர்வாணா இயக்கியுள்ள குஷி திரைப்படத்தில் சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா ஜோடியாக நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 1ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் நேற்று இந்த திரைப்படத்தின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

Advertisement

இந்த நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்டிருந்த மேடையில் சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் மிக நெருக்கமாக நடனம் ஆடினர். சமந்தாவை அழைக்காத தூக்கி விஜய் தேவர்கொண்டா சுற்றினார். தன்னைவிட இரண்டு வயது குறைவான நடிகருடன் சமந்தா இப்படி நெருக்கம் காட்டுவது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Advertisement

Advertisement

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in