“எப்பவும் தூங்கிட்டே இருக்கா”.. வீட்ல எல்லா பொருளும் ஒடஞ்சிடும்.. நீயா நானாவில் தாய் மகளின் சண்டையை பார்த்து குலுங்கி குலுங்கி சிரித்த கோபிநாத்.. வீடியோ..!! – cinefeeds
Connect with us

VIDEOS

“எப்பவும் தூங்கிட்டே இருக்கா”.. வீட்ல எல்லா பொருளும் ஒடஞ்சிடும்.. நீயா நானாவில் தாய் மகளின் சண்டையை பார்த்து குலுங்கி குலுங்கி சிரித்த கோபிநாத்.. வீடியோ..!!

Published

on

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான நீயா நானா நிகழ்ச்சியை ஆரம்பத்தில் இருந்து கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார். ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் புதுப்புது தலைப்புகளுடன் விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதால் இடைவிடாமல் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியை நடத்தப்பட்டு வருகின்றது.

குறிப்பாக இதில் வரும் தலைப்புகள் மக்களை வெகுவாக கவர்வதால் ஒவ்வொரு வாரமும் இதனை பார்க்க யாரும் தவறுவதில்லை. சில மாதங்களுக்கு முன்பு வரதட்சணை கேட்கும் மகள்கள் அவர்களின் பெற்றோர் என விவாதிக்கப்பட்ட நிலையில் பெண் ஒருவர் ஆடம்பரமான மண்டபத்தில் தன்னுடைய திருமணத்தை நடத்த வேண்டும் என கூறினார்.

Advertisement

ஆனால் அந்தப் பெண்ணின் தாய் மார்வாடி என்பதால் மிகவும் சிக்கனமாக வீட்டில் செயல்படுகின்றார். அவருடைய மகளும் வீட்டில் எந்த ஒரு வேலை செய்யாமலும் அவ்வாறு செய்தால் பொருளை உடைத்து விடுவதுமாய் இருப்பார்களாம். இதனைக் கேட்ட கோபிநாத் நிலை கொள்ள முடியாமல் சிரித்து தவித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://youtu.be/enY0NJvZ9Yg

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in