#image_title

இயக்குனர் செல்வராகவன். தமிழில் வித்தியாசமான கதைகள் மூலம் ரசிகர்களை பெருமளவில் பெற்றுள்ளார்.

Selvaraghavan EPS Image2 1

கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம், இயக்குநராக அறிமுகமானவர் தான் செல்வராகவன்.

actor dhanush elder sisters vimala geetha karthika photos 9

தம்பி தனுஷை வைத்து தனது முதல் படத்தை இயக்கிய இயக்குனர் செல்வராகவன் அடுத்த படமான ‘காதல் கொண்டேன்’ படத்தையும் அவரை வைத்தே இயக்கினார்.

Actress Sonia Agarwal and director Selvaraghavan

இந்த படத்திற்கு பிறகு ‘7ஜி ரெயின்போ காலனி’, ‘புதுப்பேட்டை’, ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘இரண்டாம் உலகம்’ போன்ற பல வித்தியாசமான கதைகளை இயக்கினார்.

selvaraghavan geetanjali engagement stills 01

இயக்குனர் செல்வராகவன் படங்களுக்கு இன்றளவும் பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

WhatsApp Image 2023 03 06 at 113205 AM 1

நடிகை சோனியா அகர்வாலை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் 4 வருடத்திலேயே விவாகரத்து பெற்று இருவரும் பிரிந்தனர்.

WhatsApp Image 2023 03 06 at 113233 AM 1

பின்னர், தன்னுடைய துணை இயக்குநராக பணியாற்றிய கீதாஞ்சலியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் செல்வராகவன்.

WhatsApp Image 2023 03 06 at 113235 AM

செல்வராகவன் – கீதாஞ்சலி தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

WhatsApp Image 2023 03 06 at 113234 AM

மேலும், இப்போது இயக்குநராக மட்டுமல்லாது நடிகராகவும் வலம் வருகின்றார் செல்வராகவன் அவர்கள்.

49e2ab3b47e860db937cbab4e01fab4e744ad

சில வாரங்களுக்கு முன்பு இவரது நடிப்பில் இறுதியாக பகாசூரன் என்னும் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

WhatsApp Image 2023 03 06 at 113235 AM 1
326496996 560812562624936 7939636820428704871 n

இந்த நிலையில் நேற்றைய தினம் தனது குடும்பத்துடன் இணைந்து பிறந்த நாளைக் கொண்டாடி இருக்கின்றார் இயக்குனர் செல்வராகவன்.

WhatsApp Image 2023 03 06 at 113232 AM 1

 

WhatsApp Image 2023 03 06 at 113232 AM

இயக்குனர் செல்வராகவன் பிறந்தநாள் விழாவில் இவருடைய மொத்த குடும்பமும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

WhatsApp Image 2023 03 06 at 113233 AM

 

WhatsApp Image 2023 03 06 at 113236 AM